முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Canon EOS 5D Mark III vs Red Mx Test

டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. பல புதிய கேமராக்களின் வரவு அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன. 1080p, 2K, 4K, 5K, 6K எனும் அடிப்படையில் விரியும் அதன் தரம் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் உயர்ந்துகொண்டேபோகின்றன. RED Camera அதன் ‘6K RED DRAGON sensor’-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் தன் தரத்தை உயர்த்தியிருக்கிறது. மறுபுறம் CANON தன்னுடைய 'EOS 5D Mark II' கேமராவின் அடுத்தப்பதிப்பாக 'EOS 5D Mark III'-ஐ கொண்டுவந்திருப்பதை நாம் அறிவோம். மேலும் EOS C100, Canon C300, EOS C500, EOS-1D C எனப் பல கேமராக்கள் அணிவகுக்கின்றன. மற்றொரு புறம் ARRI Alex, Blackmagic Cinema Camera, Blackmagic Production Camera 4K, Blackmagic Pocket Cinema Camera, Gopro, Sony, Panasonic எனப் பல கேமராக்களும், நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு புதிய கேமாராக்கள் அறிமுகப்படுத்தப்படும்போதெல்லாம் அதன் தரம் உயர்வதும், தொழில்நுட்பம் அதன் சாத்திய எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போவதையும் நாம் காண்கிறோம். இத்தகைய வளர்ச்சி திரைப்பட ஆக்கத்திற்கான செலவினங்களைக் குறைப்பது