tag:blogger.com,1999:blog-1272043402826297522.post1044798316006800674..comments2023-08-11T02:28:40.887-07:00Comments on ஒளியுலகம்: உலகம் உங்கள் கையில்..!Anonymoushttp://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1272043402826297522.post-44812154436464206672017-07-31T02:10:11.016-07:002017-07-31T02:10:11.016-07:00சிறப்பான கட்டுரை! அதை விடச் சிறப்பான நடை! பின்னுகி...சிறப்பான கட்டுரை! அதை விடச் சிறப்பான நடை! பின்னுகிறீர்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-14633517802613504412017-04-02T22:28:38.530-07:002017-04-02T22:28:38.530-07:00Varungalathai ethrkolla neraya thunichal thevai.. ...Varungalathai ethrkolla neraya thunichal thevai.. romba bayanthu poiruken intha apps al... Thanks for the article. very useful information.learnwithmehttps://www.blogger.com/profile/04454431626690120222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-27583385000166494362017-01-05T09:18:19.936-08:002017-01-05T09:18:19.936-08:00Download Panna mudiyatiyum screen capture option l...Download Panna mudiyatiyum screen capture option la record pannikalam jiAnonymoushttps://www.blogger.com/profile/06257485217115719853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-17010103821825664222016-11-18T10:09:48.161-08:002016-11-18T10:09:48.161-08:00தங்களுடைய இந்தக் கட்டுரை சிறப்பாக உள்ளது. நான் பல ...தங்களுடைய இந்தக் கட்டுரை சிறப்பாக உள்ளது. நான் பல முறை இதுதொடர்பாக சிந்தித்திருக்கிறேன். கைப்பேசிகளில் படம் பார்க்கும் நிலை நாம் விரும்பாமலேயே தற்போது திணிக்கப்பட்டு வருகிறது உண்மைதான். சில செயலிகளில் படங்களை பதிவிறக்கம் செய்தோ அல்லது நேரடியாகவோ தற்போது கண்டு ரசிக்க முடிகிறது.<br />இதன்மூலம் ஒரு நன்மை என்னவென்றால் தேடி அலைந்து கிடைக்காத திரைப்படங்களை அந்தச் செயலியைப் பயன்படுத்தி நம்மால் பார்க்க முடிகிறது என்பது மட்டும்தான். என்னதான் இருந்தாலும் இருள் சூழ்ந்த<br />அறையில், அகன்ற திரையில் திரைப்படங்களைக் கண்டு ரசிப்பது போல் வருமா?<br />ஏற்கெனவே பல்வேறு சேனல்களின் வருகையாலும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாலும் திரையரங்கை நோக்கி செல்லும் ரசிகர்களின் எண்ணி்க்கை குறைந்தது வருகிறது.<br />திரையரங்கங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே எனது விருப்பம்.Manigandan K Thttps://www.blogger.com/profile/08621334437997989859noreply@blogger.com