tag:blogger.com,1999:blog-1272043402826297522.post1830451248857754155..comments2023-08-11T02:28:40.887-07:00Comments on ஒளியுலகம்: இரத்தத்தில் உறைந்த வைரம்Anonymoushttp://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1272043402826297522.post-70567846300438931682012-02-19T09:31:48.671-08:002012-02-19T09:31:48.671-08:00நீங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த க...நீங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கட்டுரையின் லிங்க்-ஐ என் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடுகிறேன். என்னால் இறுதியில் நீங்கள் இணைத்திருக்கும் காட்சிகளை முழுமையாக பார்க்க முடியவில்லை. அமெரிக்க ஐரோப்பிய பணம் தின்னும் பேய்களின் கூட்டு வெறியாட்டத்தின், எளிய மக்களின் இயலாமையிலிருந்தும் அவர்களின் வறுமையிலிருந்தும் ரத்தத்தையும் சதையையும் கொடூர வைரங்களாக உறிஞ்சி எடுக்கும் பேரவலத்தின் முழு பரிணாமமும் அந்த காட்சி பதிவுகளில் தெரிகின்றது.Sakthivelhttps://www.blogger.com/profile/10555790592395263289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-90329869135010021532012-02-14T00:15:09.676-08:002012-02-14T00:15:09.676-08:00அறியாத பல தகவல்கள் சார் ! நன்றி !அறியாத பல தகவல்கள் சார் ! நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-92054658377542947902012-02-11T08:55:02.476-08:002012-02-11T08:55:02.476-08:00நன்றி நண்பர்களே..Siraju.Gopal Kannan
//இந்த தகவல...நன்றி நண்பர்களே..Siraju.Gopal Kannan

//இந்த தகவல்கள் அடங்கிய நூல் எதுவும் தமிழில் கிடைக்கிறதா?// தெரியவில்லை சார்Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-69057817087248667042012-02-11T01:17:50.929-08:002012-02-11T01:17:50.929-08:00விஜய்,
அருமையான தகவலைப் பதிவு செய்திருக்கீங்க.
இந...விஜய்,

அருமையான தகவலைப் பதிவு செய்திருக்கீங்க.
இந்த தகவல்கள் அடங்கிய நூல் எதுவும் தமிழில் கிடைக்கிறதா?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-27767555450087720252012-02-10T20:30:40.295-08:002012-02-10T20:30:40.295-08:00சமூக அக்கறை உள்ள ஓர் திரைக் கலைஞன் நமக்கு கிடைத்தத...சமூக அக்கறை உள்ள ஓர் திரைக் கலைஞன் நமக்கு கிடைத்ததில் மகிழ்ச்சிSirajuhttps://www.blogger.com/profile/13016029974313676230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-42620088557200247932012-02-10T04:47:16.690-08:002012-02-10T04:47:16.690-08:00நன்றி நண்பர்களே..பிரவின்,Bharathi Dhas,சேலம் தேவாநன்றி நண்பர்களே..பிரவின்,Bharathi Dhas,சேலம் தேவாAnonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-72677060063074201162012-02-10T01:38:53.458-08:002012-02-10T01:38:53.458-08:00அறிந்திராத திரைப்படம் மற்றும் அறியாத பல தகவல்களை வ...அறிந்திராத திரைப்படம் மற்றும் அறியாத பல தகவல்களை வழங்கிய சிறப்பான பதிவு..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-56339507770264712772012-02-09T23:24:38.345-08:002012-02-09T23:24:38.345-08:00கண்களை ஈரமாக்கிய திரைப்படம் விஜய்:-(
ப்ளாக் தலைப்ப...கண்களை ஈரமாக்கிய திரைப்படம் விஜய்:-(
ப்ளாக் தலைப்பை பார்த்தே Blood Diamond ஆக தான் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்...Bharathi Dhashttps://www.blogger.com/profile/02800940594938371159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-85699022939900867962012-02-09T21:20:59.383-08:002012-02-09T21:20:59.383-08:00அன்புள்ள ஆம்ஸ்ட்ராங் ,
வணக்கம் . மிகுந்த மன அழுத்...அன்புள்ள ஆம்ஸ்ட்ராங் ,
வணக்கம் . மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்திய பதிவு. Blood Diamond , Hotel Rwanda போன்ற ஆப்பிகாவைக் கதைக் களமாகக் கொண்ட அதுவும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்னை பெரிய அளவில் பாதித்து மன அழுத்தத்தைக் கொடுத்தவை. அதுவும் நீங்கள் போட்ட படங்கள் வார்த்தைகளால் கூறமுடியாத துயரத்தை உருவாக்குகிறது.
Hotel Rwanda - Paul Rusesabagina எனக்கு கடவுளாகவே தென்படுகிறார்.

தொடர்ந்து எழுதவும். வாழ்த்துகள்!

நன்றி,
பிரவின் சி.பிரவின்https://www.blogger.com/profile/10533668664419057623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-22899989210293273742012-02-09T19:54:31.251-08:002012-02-09T19:54:31.251-08:00நன்றி குமரன்..நன்றி குமரன்..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-23752582973496220922012-02-09T19:30:00.211-08:002012-02-09T19:30:00.211-08:00எவ்வளவு சிறப்புகள் மிக்க பதிவு..
எத்தனையோ புதுமையா...எவ்வளவு சிறப்புகள் மிக்க பதிவு..
எத்தனையோ புதுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள வழிவகுத்த தங்களுக்கு எனது நன்றிகளோடு வாழ்த்துக்கள்

சஸ்பிஷன் ஒரு பார்வை - ஒரு ஹிட்ச்காக் திரை படைப்பு.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/01/psycho-1960.htmlnoreply@blogger.com