tag:blogger.com,1999:blog-1272043402826297522.post2423104292243443384..comments2023-08-11T02:28:40.887-07:00Comments on ஒளியுலகம்: எங்கேயும் எப்போதும் - உணர மறுக்கும் நிஜம்Anonymoushttp://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1272043402826297522.post-34304902095303695992011-10-30T01:04:20.257-07:002011-10-30T01:04:20.257-07:00//பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி,...//பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று தெரியவில்லை//
நல்ல படம்!

இதுவரை விபத்துக்களை வெறும் செய்தியாகவே பார்த்து, கடந்து போன எங்களை படத்தோடு பயணிக்க வைத்து, அதன் தாக்கத்தை மிக நெருக்கமாக உணர வைத்திருக்கிறது படம்!

எல்லா ஜோடிகளிலும் ஒருவர் இறந்தேயாக வேண்டும் என்று முடிவே பண்ணி இருந்ததுதான் சற்று உறுத்தல்! மற்றபடி எனக்கு மிகப் பிடித்திருந்தது படம்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com