tag:blogger.com,1999:blog-1272043402826297522.post3969525461663272469..comments2023-08-11T02:28:40.887-07:00Comments on ஒளியுலகம்: நான் எப்படி ஒளிப்பதிவாளனானேன்…! (பாகம் 02)Anonymoushttp://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1272043402826297522.post-47945213937193079672020-04-07T06:42:36.675-07:002020-04-07T06:42:36.675-07:00நன்றி சார்.. நன்றி சார்.. Vijay Armstronghttps://www.blogger.com/profile/13820733651859602613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-46218228744209959152020-04-03T09:01:25.453-07:002020-04-03T09:01:25.453-07:00அருமை சார்... நான் ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என, கட...அருமை சார்... நான் ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊடகவியல் படித்தேன், அங்கு ஒளிப்பதிவு சொல்லி கொடுக்கும் அளவிற்கு தேர்ந்தவர்கள் யாருமில்லை, பின்னர் குடும்ப <br />சூழல் காரணமாக தமிழ் தினசரி பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்தேன். ஒளிப்பதிவு மீதிருந்த தீரகாதல் என்னை விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இணைத்தது. அச்சமயம் ஒளிப்பதிவு குறித்து போதிய அறிவு என்னிடம் இல்லை... அப்போது ஒளிப்பதிவு தொழில்நுட்பம் குறித்து தமிழில் அறிந்த கொள்ள தங்களின் அறிய படைப்பான ஒளியின் மொழி பேருதவியாக இருந்தது. எளிய தமிழில் சிறப்பாக இருக்கும். analog மற்றும் digital இரண்டையும் ஒரே புத்தகத்தில் பதிவுசெய்தது, தமிழ் வழிமாணவர்களுக்கு சிறந்த ஏடாக ஒளியின் மொழி என்றும் இருக்கிறது. அதுபோலவே ஒளிப்பதிவு குறித்து தாங்கள் அதிகம் எழுத வேண்டும் என்பது என்னை போன்று தாங்களை பின்தொடர்பவர்களுக்கு போருதவியாக இருக்கும்...mediaworldhttps://www.blogger.com/profile/16214850416397435960noreply@blogger.com