tag:blogger.com,1999:blog-1272043402826297522.post5012037058312809884..comments2023-08-11T02:28:40.887-07:00Comments on ஒளியுலகம்: என்னுடைய மூன்று படங்கள்:Anonymoushttp://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1272043402826297522.post-17308748641967175102015-12-09T04:37:45.397-08:002015-12-09T04:37:45.397-08:00Ungal thiramayaum & uzhappaiyum angigarikkum v...Ungal thiramayaum & uzhappaiyum angigarikkum vidhamaaga ippadangal amaya vendum, anbu thambi
Sridharsridharhttps://www.blogger.com/profile/09377906368402820768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-18625684722410303942014-06-11T02:36:42.472-07:002014-06-11T02:36:42.472-07:00வணக்கம் அண்ணா
தங்களின் “புகைப்படம்“ திரைப்படத்தின்...வணக்கம் அண்ணா
தங்களின் “புகைப்படம்“ திரைப்படத்தின் ஒளிக்கலவையை கூர்ந்து ரசித்தவரில் நானும் ஒருவன் ஆனால் எனக்கு ஒளிப்பதிவு நுணுக்கங்கள் பல தெரியாது....
ஈழத்தில் குறும்பட இயக்குனராக வளர்ந்து வரும் எனக்கு தங்கள் வலைப்பதிவு பற்றி இது நாள் வரை தெரியாது இனி தொடரலாம்...

தங்களது “தொட்டல் தொடரும்“ படத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் காரணம் அது எனது அபிமான அண்ணாவான சங்கர்ஜி படம் என்பது போக இப்போ தாங்களும் இணைந்து விட்டீர்கள்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-49875255142547841792014-01-23T17:40:44.620-08:002014-01-23T17:40:44.620-08:00Thank u Vishwa Sir.. Will Tell Yours wishes to Cab...Thank u Vishwa Sir.. Will Tell Yours wishes to Cable..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-71480026394805087522014-01-23T01:34:29.051-08:002014-01-23T01:34:29.051-08:00Advance wishes to you and Cable Ji Advance wishes to you and Cable Ji vviisshhwwaahttps://www.blogger.com/profile/03932787738851534940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-59751437622335209842014-01-08T06:15:09.935-08:002014-01-08T06:15:09.935-08:00நன்றி..Professor. நன்றி..Professor. Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-28903484552112779092014-01-08T06:13:23.549-08:002014-01-08T06:13:23.549-08:00நன்றி அசிஸ்டண்ட் டைரக்டர்..நன்றி அசிஸ்டண்ட் டைரக்டர்..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-14966548031342774352014-01-08T06:12:17.823-08:002014-01-08T06:12:17.823-08:00நன்றி பாரதி குமார் சார்..நன்றி பாரதி குமார் சார்..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-48502139254599146602014-01-08T03:35:35.639-08:002014-01-08T03:35:35.639-08:00இனிய ஒளிப்பதிவாளரே...!
வணக்கம்.
உழைப்பின் மீதான உங...இனிய ஒளிப்பதிவாளரே...!
வணக்கம்.
உழைப்பின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. உங்கள் உழைப்பு உங்களை ஒருபோதும் ஏமாற்றாது.
கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் மற்றும் இயக்குநர் சார்லஸின் 'அழகுக்குட்டி செல்லம்' இவ்விரு படங்களின் வருகைக்காக காத்திருக்கிறேன். முதல் படத்திலேயே பாராட்டுகள் பெற்றவர் இத்தனை அறிவு அபிவிருத்திக்குப் பிறகு நிச்சயம் நிறையச்செய்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
பேராசிரியர் பி.ஜி.கதிரவன், மதுரை
professorpgk@gmail.com
professor PGKhttps://www.blogger.com/profile/03044380265353094314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-21057583127853905362014-01-07T19:24:57.259-08:002014-01-07T19:24:57.259-08:00வாழ்த்துகள் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்.. குறிப்பிட்ட இரு ...வாழ்த்துகள் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்.. குறிப்பிட்ட இரு படங்களிலுமே ஒளிப்பதிவை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.. ஒளிப்பதிவைப் பொறுத்த வரை அவை வெற்றிப் படங்களே.. உங்களது தற்போதைய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்..அசிஸ்டன்ட் டைரக்டர்https://www.blogger.com/profile/18218454869766750281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-91080882770455047712014-01-07T18:41:03.565-08:002014-01-07T18:41:03.565-08:00தமிழ் திரைப்பட உலகின் பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்ற...தமிழ் திரைப்பட உலகின் பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால் படம் வெற்றிப் பெற்றால் மட்டும்தான் படத்தின் கலைஞர்கள் கவனிக்கப்படுகிறார்கள் ஆகவே நல்ல கதையம்சம், நல்லதொரு குழுவுக்காக காத்திருத்தல் என்ற உங்கள் முடிவு மிகச் சிறந்தது. அதற்கு அசாத்தியமான துணிச்சல் தேவை. அது உங்களுக்கு இருக்கிறது ஆம்ஸ்ட்ராங் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் . நீங்கள் பணியாற்றிய படங்கள் தரத்தில் மிகச்சிறந்தவைதான் அவற்றில் உங்கள் பங்கும் அபாரமானது.. தெளிவான தொழில்நுட்ப அறிவும் , நல்ல சினிமாவுக்கான தாகமும் உடைய உங்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-46636050662204966042014-01-07T11:00:45.616-08:002014-01-07T11:00:45.616-08:00நன்றி சுரேஷ் கண்ணன் சார். கண்டிப்பாக தொடர்ந்து பகி...நன்றி சுரேஷ் கண்ணன் சார். கண்டிப்பாக தொடர்ந்து பகிர்ந்துக்கொள்ள முயல்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-90979933362949342672014-01-06T18:16:07.468-08:002014-01-06T18:16:07.468-08:00வாழ்த்துகள் விஜய் ஆம்ஸ்ட்ராங்க். இனிவரும் உங்களின்...வாழ்த்துகள் விஜய் ஆம்ஸ்ட்ராங்க். இனிவரும் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையட்டும். உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-25402283877786548112014-01-06T06:30:24.442-08:002014-01-06T06:30:24.442-08:00நன்றி தனபாலன் சார்..நன்றி தனபாலன் சார்..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-78684096738653496982014-01-05T16:08:52.241-08:002014-01-05T16:08:52.241-08:00உண்மையான உழைப்பிற்கு பலன் உண்டு... தாமதம் ஆனாலும் ...உண்மையான உழைப்பிற்கு பலன் உண்டு... தாமதம் ஆனாலும் ஒரு நாள் கிட்டும்... இந்த வருடம் அனைத்தும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com