tag:blogger.com,1999:blog-1272043402826297522.post5743213612012551788..comments2023-08-11T02:28:40.887-07:00Comments on ஒளியுலகம்: தலைவன் கொண்ட பாதைAnonymoushttp://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1272043402826297522.post-19794296538561153542011-04-01T09:33:36.872-07:002011-04-01T09:33:36.872-07:00நன்றி kummiyadi..//் கொடியவன் ஹிட்லருக்கு//
எல்லா...நன்றி kummiyadi..//் கொடியவன் ஹிட்லருக்கு//
எல்லா மனிதர்களுக்கும் மற்றொரு பக்கமுண்டு நண்பரே..

முகமூட..//கொஞ்சம் தாமதமான கமெண்டு தான். //
தாமதமெல்லாம் ஒன்றுமில்லை..வருகைக்கு கருத்துக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-87164407016487528992011-04-01T04:48:41.246-07:002011-04-01T04:48:41.246-07:00கொஞ்சம் தாமதமான கமெண்டு தான். ஆனாலும் சொல்லியே ஆகண...கொஞ்சம் தாமதமான கமெண்டு தான். ஆனாலும் சொல்லியே ஆகணும் :)

//'அடால்ஃப் ஹிட்லர்' இரண்டாம் உலகப்போர் துவங்குவதிற்கு முன்பே கொல்லப்பட்டிருந்தால், அந்த கொலை குற்றமாகுமா? ஹிட்லரை கொன்றவன் கொலைகாரனா?

stephen king - உடைய 'The dead zone' என்கிற நாவல் இது போன்றதொரு கருத்தையே பேசுகிறது. அந்தக் கதையின் நாயகனுக்கு ஒரு விபத்தின் மூலம், நடக்கப் போவதைக் கணிக்கும் ஒரு திறன் கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்தி, ஒரு எதிர்காலச் சர்வாதிகாரியைக் கொல்ல, அவன் எடுக்கும் முயற்சியே கதை.

நல்லதொரு விமர்சனம்!முகமூடிhttps://www.blogger.com/profile/14478475065016098614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-6341196706209830752011-03-30T00:47:50.247-07:002011-03-30T00:47:50.247-07:00சார் விட்டால் கொடியவன் ஹிட்லருக்கு கோவில் கட்டிடுவ...சார் விட்டால் கொடியவன் ஹிட்லருக்கு கோவில் கட்டிடுவீங்க போலவே,அதுவும் அவனை நல்லவன்னு சொல்ல நீங்க சொல்லும் காரணம் இருக்கே?ரோடு போட்டானாம்,கட்டிடம் கட்டுனானாம்,தொழிற்சாலை கட்டினானாம்,முழு ஐரோப்பாவையே ஜெர்மனிக்கு கீழே கொண்டுவரநினைத்தானாம்.வைர ஊசின்னா கண்ணை குத்திக்கலாம்னு சொல்றா மாதிரி இருக்கு,இது ஒரு பொறுப்பற்ற பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-76512911833486414352011-03-27T23:00:44.463-07:002011-03-27T23:00:44.463-07:00இதுவரை ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்ற அளவிற்கு மட்டு...இதுவரை ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்ற அளவிற்கு மட்டும்தான் தெரியும்.ஹிட்லரை பற்றி அறியாத செய்திகளை பகிர்ந்துள்ளீர்கள்.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-35072261285663745112011-03-26T04:40:02.836-07:002011-03-26T04:40:02.836-07:00நன்றி Sathish Kumarநன்றி Sathish KumarAnonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-9694619195114991622011-03-26T01:37:37.915-07:002011-03-26T01:37:37.915-07:00It was very nice to go through your texts. I have ...It was very nice to go through your texts. I have to say this,that sometimes, you brought the past reality in front of my eyes through your words...! Kudos...Vijay...! Will come again here after watching those two movies.

Sorry to text in English as I am facing some sorta difficulty to text in Tamil.Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com