tag:blogger.com,1999:blog-1272043402826297522.post6876866399775851649..comments2023-08-11T02:28:40.887-07:00Comments on ஒளியுலகம்: 180 Degree Rule: திரைப்பட ஆக்கத்தின் ஆதார விதிAnonymoushttp://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1272043402826297522.post-40900010321595926692019-01-24T01:42:06.486-08:002019-01-24T01:42:06.486-08:00அருமை. அருமை. Anonymoushttps://www.blogger.com/profile/02121189399283974177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-4606528734720463142011-11-10T13:47:55.241-08:002011-11-10T13:47:55.241-08:00புகைப்படம் எடுக்க தெரியும். விதிகள் தெரியாது. இன்ற...புகைப்படம் எடுக்க தெரியும். விதிகள் தெரியாது. இன்று ஒரு புதிய விதியை படித்தேன். தொடர்ந்து இது போல் நிறைய விதிகளையும் புகைப்பட மற்றும் திரைப்பட கலையையும் கற்று தாருங்கள். நன்றி.moulihttps://www.blogger.com/profile/00842494128534899692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-90499235629113822282011-11-07T23:45:41.168-08:002011-11-07T23:45:41.168-08:00நன்றி PRAsad,blockboy,Richard Editor,Asokaa Photo,...நன்றி PRAsad,blockboy,Richard Editor,Asokaa Photo,a k ,சங்கர் நாராயண் @ Cable Sankar, lingu ,sathya, அருண்Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-52689861590841737352011-11-07T22:39:16.887-08:002011-11-07T22:39:16.887-08:00அருமையான பதிவு,சந்தேகமே வராதபடி ஒரு பதிவு?நன்றி.
-...அருமையான பதிவு,சந்தேகமே வராதபடி ஒரு பதிவு?நன்றி.
-அருண்-அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-26279795680817779862011-10-14T08:53:58.222-07:002011-10-14T08:53:58.222-07:00மிகவும் பயனுள்ள முக்கிய குறிப்பு. மிக்க நன்றி! என்...மிகவும் பயனுள்ள முக்கிய குறிப்பு. மிக்க நன்றி! என் போன்ற வளரும் கலைஞர்களுக்கு உங்கள் கட்டுரைகள் பெரிய தெளிவை தருகின்றன. / தமிழ் சத்யாsathyahttps://www.blogger.com/profile/12803674173834167493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-18012827362629790752011-09-06T06:44:24.926-07:002011-09-06T06:44:24.926-07:00நன்றி.....அருமயான பதிவு.நன்றி.....அருமயான பதிவு.linguhttps://www.blogger.com/profile/17315806971561198314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-53160552164726371382011-09-05T22:13:41.770-07:002011-09-05T22:13:41.770-07:00நேற்று தான் 180 ரூலை மீறிய இயக்குனர்களை பற்றி பேசி...நேற்று தான் 180 ரூலை மீறிய இயக்குனர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-73759791326673462382011-08-14T02:47:59.749-07:002011-08-14T02:47:59.749-07:00Thank you vijay sirThank you vijay sira khttps://www.blogger.com/profile/05307101150814464801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-1214789836589345582011-08-13T03:10:32.684-07:002011-08-13T03:10:32.684-07:00நன்றி.....நன்றி.....Asokaa Photohttps://www.blogger.com/profile/07076699479186793357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-11805221861415061242011-08-13T01:10:05.667-07:002011-08-13T01:10:05.667-07:00எளிமையாக புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள்..!! அர...எளிமையாக புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள்..!! அருமயான பதிவுRichard Editorhttps://www.blogger.com/profile/14241244168745115711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-46710368776848217822011-08-12T00:14:39.520-07:002011-08-12T00:14:39.520-07:00உங்களது கடின உழைப்புக்கு வெகுமதி இல்லைஉங்களது கடின உழைப்புக்கு வெகுமதி இல்லைநட்புடன் ராம்https://www.blogger.com/profile/16661260866886794635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-3730823445750549822011-08-11T19:28:17.507-07:002011-08-11T19:28:17.507-07:00நீண்ட நாட்கலாக இருந்த குழப்பத்தை தெளிவு படுத்தி வி...நீண்ட நாட்கலாக இருந்த குழப்பத்தை தெளிவு படுத்தி விட்டீர்கள். நான் உதவி இயக்குனாராக பணிபுரிந்த இரண்டு படங்களுக்கும் இயக்குனர் ஒருவர்தான். படப்பிடிப்பு நாட்களில் RIGHT LOOK, LEFT LOOK மிக பெரிய குழப்பமாக இருந்தது. இயக்குனர் வலது பக்கம் பார்க்க சொல்வார், ஒளிப்பதிவாலர் இடது பக்கம் பார்க்க சொல்வார்.
முதல் படம் என்பதால் அது எப்படி இது எப்படி என ஆர்வக்கோலாராக மற்ற உதவி இயக்குனர்களை நிறய கேள்வி கேட்ப்பேன், அவர்கள் தரும் பதில் அப்போதைக்கு சரியென்று பட்டாலும் ஏதொ ஒரு குழப்பம் ஆழ்மனதிர்க்குள் இருக்கும், அவை அனைத்தும் இன்று நீங்கி விட்டது. மிகவும் தெளிவாக நான் இன்னொருவருக்கு சொல்லிக்கொடுக்கும் வகையில் புரிந்துவிட்டது மிகவும் நன்றி.
(இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன் நான் பணிபுரிந்த இயக்குனர்தான் குழப்பிவிட்டார், ஒளிப்படிவாளர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்)PRAsadhttps://www.blogger.com/profile/16469572994423445670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-66732703495915099242011-08-11T07:52:15.276-07:002011-08-11T07:52:15.276-07:00நன்றி..கதிர்,ஆதி,ரகு..நன்றி..கதிர்,ஆதி,ரகு..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-80104971448257419782011-08-11T02:02:34.492-07:002011-08-11T02:02:34.492-07:00very use full,sirvery use full,sirAnonymoushttps://www.blogger.com/profile/06973038837349643025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-66829203857034309462011-08-10T23:12:14.689-07:002011-08-10T23:12:14.689-07:00பச்சப்புள்ளைகளுக்கு விளக்குற மாதிரி திரும்பத்திரும...பச்சப்புள்ளைகளுக்கு விளக்குற மாதிரி திரும்பத்திரும்பச் சொல்லி விளக்கியிருக்கீங்க.. ரொம்பத் தெளிவா இருக்கு. :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-84007817016723048432011-08-10T08:46:37.166-07:002011-08-10T08:46:37.166-07:00Hi Vijay , As a photographer . . .i can learn angl...Hi Vijay , As a photographer . . .i can learn angle of 180 degree. . . Thanks nanbhaKathir photoshttps://www.blogger.com/profile/00804005219885520011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-57545051962344738762011-08-10T07:27:16.037-07:002011-08-10T07:27:16.037-07:00நன்றி சுரேஷ் கண்ணன் சார்..
//ஒளி்ப்பதிவு என்பது ப...நன்றி சுரேஷ் கண்ணன் சார்..

//ஒளி்ப்பதிவு என்பது பச்சைப் பசேல் என்கிற பின்னணியில் ரம்மியமாக இருந்தாலே சிறந்த ஒளிப்பதிவு என்பதாக பொதுவான பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. காட்சிகள் மற்றும் பாத்திரங்களின் மனநிலைக்கு இணங்கத்தக்கதாக ஒளிப்பதிவும் காமிராக் கோணங்களும் இயங்க வேண்டியதின் அவசியம் பலருக்குத் தெரிவதில்லை. பொதுவாக ஒளிப்பதிவாளரின் நுட்பமான உழைப்பு பரவலாக கவனிக்கப்படுவதில்லை.

நீங்கள் சொல்லுவது உண்மைதான். ஒருபடத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது இவர் ஒளிப்பதிவு செய்தது என்றுச் சொல்லிவிட முடியாத படி ஒளிப்பதிவு இருக்கவேண்டும். அவருக்கென்று ஒரு 'ஸ்டைலை' வைத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொரு கதையின் தன்மைப்படி - அதன் போக்கிற்கு ஏற்றவிதத்தில் ஒளியமைப்பும் 'ஷாட் வடிவமைப்பும்' இருக்க வேண்டும். இது இயக்குனர்களுக்கும் பொருந்தும்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-52028668286065108332011-08-10T07:19:20.267-07:002011-08-10T07:19:20.267-07:00நன்றி நண்பர்களே..நன்றி நண்பர்களே..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-71457041089498079992011-08-10T02:02:59.079-07:002011-08-10T02:02:59.079-07:00அன்புள்ள விஜய் ஆம்ஸ்ட்ராங்க்,நீங்கள் எழுதுவதை எல்ல...அன்புள்ள விஜய் ஆம்ஸ்ட்ராங்க்,நீங்கள் எழுதுவதை எல்லாம் ஆர்வமாக தொடர்ந்து வாசிக்கி்றேன். ஒளி்ப்பதிவு என்பது பச்சைப் பசேல் என்கிற பின்னணியில் ரம்மியமாக இருந்தாலே சிறந்த ஒளிப்பதிவு என்பதாக பொதுவான பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. காட்சிகள் மற்றும் பாத்திரங்களின் மனநிலைக்கு இணங்கத்தக்கதாக ஒளிப்பதிவும் காமிராக் கோணங்களும் இயங்க வேண்டியதின் அவசியம் பலருக்குத் தெரிவதில்லை. பொதுவாக ஒளிப்பதிவாளரின் நுட்பமான உழைப்பு பரவலாக கவனிக்கப்படுவதில்லை.

சரி. இந்தப் பதிவில் நீங்கள் விளக்கியிருக்கும் பாத்திரங்களின் eye line match அடிப்படை பற்றி ஒரு பார்வையாளனாக எனக்கும் நிறைய கேள்விகள் இருந்தன. உங்கள் பதிவு அதை ஒரளவிற்கு அதை தீர்த்து வைத்திருக்கிறது. பட உதாரணங்களுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-71154700565392217512011-08-10T00:32:43.207-07:002011-08-10T00:32:43.207-07:00விமர்சனம் செய்யும் அளவிற்கு தொழில் நுட்ப அறிவு இல்...விமர்சனம் செய்யும் அளவிற்கு தொழில் நுட்ப அறிவு இல்லை.ஆனாலும் புதிய தளம்.தொடர்ந்து எழுதுங்கள்.அறிந்து கொள்ள ஆர்வமாகவே உள்ளேன்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-21994753876868540102011-08-09T21:48:46.978-07:002011-08-09T21:48:46.978-07:00அருமையான பதிவு. மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்,...அருமையான பதிவு. மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள், உங்களின் தொடர்ந்த தொழில்நுட்ப பதிவுகளுக்கு காத்திருக்கின்றோம்.Sakthivelhttps://www.blogger.com/profile/10555790592395263289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-45665211913891754842011-08-09T19:38:51.772-07:002011-08-09T19:38:51.772-07:00180 டிகிரி ரூலை மிக எளிதாக விளக்கி உள்ளீர்கள்.விஸ்...180 டிகிரி ரூலை மிக எளிதாக விளக்கி உள்ளீர்கள்.விஸ்காம் ஸ்டூடண்ட் அனைவருக்கும் இதை பாடமாக வைத்து விடுவேன் நான் கல்லூரி முதல்வராக இருந்தால்.
வேதனையோடு சொல்கிறேன்.கோவையில் உள்ள விஸ்காம் பாடம் உள்ள கல்லுரிகளில் நல்ல ஆசிரியர்கள் இல்லை.விசய ஞானம் உள்ளவர்களை விரட்டிவிடுவதில் சூரர்கள் இவர்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-88390753812128916492011-08-09T17:59:18.960-07:002011-08-09T17:59:18.960-07:00எளிமையாக புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள்..!! தொட...எளிமையாக புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள்..!! தொடருங்கள் தோழர் ..!!

இப்போது இருக்கும் ஜிம்மிஜிப் வகை கேமராக்களில் கேமரா சுற்றுவதை பார்த்தால் பார்ப்பவர்களுக்கு தலை சுற்றுகிறது. இந்த ரூல்ஸ் எல்லாம் கடைபிடிக்கிறார்களா என்று தோன்றுகிறது.(நகைச்சுவைக்காக...)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-33732745735536246462011-08-09T15:17:39.145-07:002011-08-09T15:17:39.145-07:00வாவ் ஒளிப்பதிவைப்பற்றி அருமயான பதிவுவாவ் ஒளிப்பதிவைப்பற்றி அருமயான பதிவுமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.com