Posts

Showing posts from 2014

LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019

Image
ஒருகல்லில்இரண்டுமாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?
அதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம். 
இப்பயிற்சிப்பட்டறைஇரண்டுவிதங்களில்பயன்தரும்.
1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம். 
2. கோத்தகிரிபோன்றஒருமலைப்பிரதேசத்தின்அழகைரசித்திடப்போகிறோம். மொதுவாகமலை

இன்றே கடைசி:

Image
1916 ஆம் ஆண்டு திரு.ரங்கசாமி நடராஜ முதலியார் எடுத்த ‘கீசக வதம்’ திரைப்படத்தின் வாயிலாகத் துவங்குகிறது தமிழ் சினிமாவின் வரலாறு. உலகின் முதல் பேசும் படமான ‘தி ஜாஸ் சிங்கர்’ (The Jazz Singer) 1927 ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதிலிருந்து நான்கே ஆண்டுகளில் தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’திரு.H.M.ரெட்டி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழின் முதல் திரைப்படம் வெளிவந்து 98 ஆண்டுகள் ஆகிவிட்டது. விரைவில் நூற்றாண்டை கொண்டாடப் போகிறோம். காளிதாசுக்கு பிறகு, இத்தனை ஆண்டுகளில் (83) வெளிவந்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும் என்கிறது விக்கிப்பீடியா. பல இயக்குனர்களை, ஒளிப்பதிவாளர்களை, இசையமைப்பாளர்களை, நடிகர்களை, தொழில்நுட்ப வல்லூநர்களைக் கடந்து வந்திருக்கிறோம். சிறப்பான பல திரைப்படங்களை அவர்களின் படைப்பாக்கத்தால் பெற்றிருக்கிறோம். திரையுலகின் வாயிலாக எண்ணற்ற தலைவர்களை தமிழகம் அடைந்திருக்கிறது. கணக்கில் அடங்கா ரசிக சிகாமணிகளை உற்பத்தி செய்திருக்கிறது தமிழ் சினிமா. பாலபிஷேகத்தில் ஆரம்பித்து, அலகு குத்தி காவடி எடுப்பது வரைக்கும் செல்லக்கூடிய, மகா ரசிகர்களைப் பெறும் பாக்கியத்தை அருளவ…

தமிழ் சினிமாவும் டிஜிட்டல் புரட்சியும்:

Image
டிஜிட்டல்புரட்சிமுழுதுமாய்ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டஇன்றையகாலகட்டத்தில், அதன்வளர்ச்சியால்திரைப்படத்துறைகண்டிருக்கும்மாற்றங்களையும்நாம்கவனித்துக்கொண்டுதான்இருக்கிறோம்.
கடந்தமூன்றுஆண்டுகளில்தமிழ்த்திரைப்படங்களின்எண்ணிக்கையில்,சிறுபடங்களின்எண்ணிக்கைஒவ்வொருஆண்டும்கூடிக்கொண்டேபோகின்றனஎன்பதையும், பெருவெற்றி பெற்றபடங்களின்வரிசையில்சிறுபடங்கள்குறிப்பிடத்தகுந்தஇடங்களைப் பிடிப்பதையும்நாம்அறிவோம். புதியதலைமுறைஇயக்குனர்களின்வரவும், அவர்களின்வெற்றியும்டிஜிட்டலின்வளர்ச்சியால்விளைந்தபயன்களில்ஒன்று. அவர்களில் பலர் இளைஞர்கள். பலரும் பாரம்பரியமான திரைப்பட அனுபவமில்லாதவர்கள். ஆனால் எந்தக்குறையுமில்லாத வெற்றிப்படைப்புகளை அவர்கள் தந்தது ஒரு புதிய சிக்கலுக்கு வழிவகுத்திருக்கிறது.
மூத்தஅனுபவம்வாய்ந்தகலைஞர்களுக்கானவாய்ப்பைஇவர்களின் வெற்றி தடுக்கிறதுஅல்லதுஅவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கஏதுவாகஇருக்கிறதுஎன்பது அந்தச் சிக்கல் அல்லதுகுற்றச்சாட்டு!
அதாவது,இன்றுகதைகேட்கும்தயாரிப்பாளரோஅல்லதுநடிகரோ, தன்னிடம்வரும்படைப்பாளியின்அனுபவத்தைக்கருத்தில்கொள்ளாமல், அவர்கள்இளைஞர்களாகஇருக்கிறார்களா? குறும்படங்களைஇயக்கிஇருக்கிறார்…