முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Photos from Cinematic Lighting Workshop In Chennai - 22/12/18

புகைப்படம் மற்றும் திரைப்படத்திற்கான ஒளியமைப்பின் அடிப்படைகளைப்பற்றிய இப்பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவடைந்து. வழக்கம்போல பல  ஊர்களிலிருந்து பல்வேறு துறைச் சார்ந்த நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள்.  Lighting -இன் அடிப்படையில் துவங்கி, வெவ்வேற சூழ்நிலைகளுக்கு ஒளியமைப்பது எப்படி என்பதையும், வெவ்வேறு வகையான விளக்குகளையும் அதன் துணைக்கருவிகளையும் எப்படி பயன்படுத்துவது என்பதையும் செயல்முறை விளக்கமாக பார்த்தோம்.  கேள்விகளும் பதில்களும் என சுவாரசியமான ஒரு நாளாக அமைந்தது.  நன்றி நண்பர்களே..