முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Intro Talk: Mirrorless Camera

எழுதி படிப்பதை விட, பேசி கேட்பது சுலபம் தானே..!?  😀 இதோ, Mirrorless Camera பற்றி ஒரு சிறிய அறிமுகம். யூடியூப் சேனல் துவங்குவது எளிது, ஆனா.. என்ன பேசுவது என்று தேர்ந்தெடுப்பதுதான் ‘தலையை சுத்தற’ காரியமாக இருக்கும் போல  😬 😜 இங்கே இருந்து துவங்குவோம் நண்பர்களே... எல்லாம் பேசுவோம். ஒவ்வொன்னா பேசுவோம்.  ஆர்வம் கொண்ட நண்பர்கள், சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.  😊