முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’

காலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்பது ஆறுபோல் எப்போதும் ஒரே திசை நோக்கி ஓடக்கூடியது அல்ல ! காலமானது .. ஒரு தடாகத்தில் கல்லை எறிந்தால் நீரில் அடுத்தடுத்து வளையங்களாக எழும் அலைகளைப் போன்றது !  இவ்வரிகளை அண்மையில் படித்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்தேன் . ஆச்சரியமாக இருக்கிறது . நவீன அறிவியல் சொல்லும் அதே கருத்தைக்கொண்டு அண்மையில் ஒரு திரைப்படமும் பார்த்தேன் . இரண்டுமே சிறுவர்களுக்கானது என்று நம்பப்படும் ( தவறாக ) பிரிவைச்சார்ந்த கலை படைப்புகள் .  ‘ தோர்கல் - சிகரங்களின் சாம்ராட் ’ என்னும் காமிக்ஸ் தான் அந்த அற்புத புத்தகம் . Vikings- களை அடிப்படையாக கொண்ட இக்காமிக்ஸ் , மற்ற காமிக்ஸிலிருந்து தனித்துவமானது . கதை சொல்லும் போக்கு , அதிலிருக்கும் ஃபேண்டஸி , அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என இத்தொடர் ஒரு கவித்துவமானதும் கூட . இதுவரை காமிக்ஸ் படிக்காதவர்களுக்கு கூட இப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன் .  அடுத்து ..

Lens Basics - PRACTICAL WORKSHOP - 03 Feb 2019 - Chennai

லென்ஸ் பயிற்சிப்பட்டறை செய்முறை பயிற்சியில் லென்ஸின் அடிப்படைகளை தெரிந்துக்கொள்வோம் சென்னையில் 03 - Feb 2019 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை . அது சினிமாவோ அல்லது புகைப்படமோ .. Wide Shot- க்கு Wide-Angle Lens- ஐயும் ,  Close-up Shot- க்கு Tele Lens அல்லது Zoom Lens ஐயும் பயன்படுத்தி எடுக்கலாம் என்று நினைக்கிறோம் . அதுசரி தான் . ஆனாலும் , அது மட்டுமே சரி அல்ல . சில சமயங்களில் குளோஸ் அப் ஷாட்டை Wide-Angle Lens பயன்படுத்தியும் எடுக்கலாம் . அப்படி எடுக்கும்போது , லென்ஸ் பார்க்கும் பரப்பளவு மாறுபடுவதனால்   காட்சியின் பின்புலம் வித்தியாசப்படும் . அது அக்காட்சிக்கான அல்லது அப்புகைப்படத்திற்கான அர்த்தத்தையே மாற்றும் .  ஒரு காட்சி அல்லது ஒரு புகைப்படம் எப்படி எக்ஸ்போஸ் செய்யப்படுகிறது என்பதோடு , அதன் Angle of View, Depth Of Field, Shallow Focus என பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும் .  லென்ஸ் என்பது ரொம்பவே நுணுக்கமான ஒரு கருவி . ஒளியைப்போன்றே லென்ஸும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது . அதை சரியாக பயன்

Five C’s of Cinematography : Workshop in Chennai 19.01.19 - Saturday

எழுத்திலிருக்கும் கதையை அதன் சுவாரசியம் குறையாமல் உணர்வுப் பூர்வமாக காட்சிப்படுத்துவதுதான் திரைப்பட உருவாக்கத்திலிருக்கும் ஆகப்பெரிய சவால் .  ஒரு பூமாலை கட்டுவது போல , ஒவ்வொரு ஷாட்டாக கோர்க்க வேண்டும் .  கோர்க்கப்பட்ட நேர்த்தியைப் பொருத்தே அது வடிவம் பெறுகிறது .  ஒட்டுமொத்த சினிமாவை .. காட்சிகளாகவும் , காட்சிகளைத் தனித்தனி ஷாட்டுகளாகவும் பிரித்தே படமாக்க வேண்டும் .  அப்படி பிரித்துப் படமாக்க பல்வேறு நுட்பங்கள் இருக்கின்றன .  ஒரு காட்சியை எத்தனை ஷாட்டுகளாக பிரிக்கிறோம் ..?  அந்த ஷாட் என்னவகையானது ?  அந்த ஷாட்டை உருவாக்க எந்த லென்ஸை பயன்படுத்துகிறோம் .?  ஒரு ஷாட்டின் நீளம் எத்தகையது .?  ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்டுக்குமான உறவை எப்படி கட்டமைக்கப்போகிறோம் ..?  அதை எப்படி இணைக்கப் போகிறோம் ..?  Wide Angle Shot - இலிருந்து Close-Up Shot- வரைக்குமான பல்வேறு வகையான ஷாட்டுகளை எப்படி நெருடாமல் வரிசைப்படுத்துவது .? .. என்று பல்வேறு கேள்விகள் இருக்கின்றன . இதற்கானப் பதில்களை கண்டடைவதும் , அதை செயல

Understanding the 5C’s of Cinematography Workshop in Chennai 19.01.19 - Saturday

Five C’s of Cinematography Understanding the 5C’s of Cinematography Workshop in Chennai 19.01.19 - Saturday  The Five C’s of Cinematography, as outlined by Joseph V. Mascelli in his book The Five C’s of Cinematography: Motion Picture Filming Techniques, are fundamental concepts essential to filmmaking. By understanding and implementing these techniques, filmmakers can effectively utilise their visual resources in order to best share their visions with viewers everywhere. Camera Angles, Composition, Cutting, Continuity and Close-ups  *Introduction to Framing and composition *Introduction to types of shots *Introduction to types of angles *Introduction to the editing Cost of the Workshop : ₹ 1999/- (early booking discount if booked by 10th Jan 2019) ₹ 2499/-  Full Price TO REGISTER.. CALL: +91 98842 04348 / +91 98406 32922