Posts

Showing posts from April, 2016

LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019

Image
ஒருகல்லில்இரண்டுமாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?
அதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம். 
இப்பயிற்சிப்பட்டறைஇரண்டுவிதங்களில்பயன்தரும்.
1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம். 
2. கோத்தகிரிபோன்றஒருமலைப்பிரதேசத்தின்அழகைரசித்திடப்போகிறோம். மொதுவாகமலை

என் வலைத்தளம்: அறிமுகம்

Image
பல புதிய நண்பர்கள், என்னைப்பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்துவைத்திருக்கவில்லை. பல நேரங்களில், நான் பணியாற்றியப்படங்கள் இவை என்று சொல்லும்போது.. “ஓ.. அது நீங்கள் ஒளிப்பதிவு செய்தப்படமா..!’ நன்றாக இருந்தது சார், ஆனால், அது நீங்கள் என்று தெரியாது என்கிறார்கள்”. இது சகஜம் தான். முகநூலில் அல்லது பணியிடங்களில் அறிமுகமாகும் புதிய நண்பர்களுக்கு நம்முடைய முந்தைய பணிகளைப்பற்றி தெரியாதுதான். நமக்கும் அப்படிதான். அவர்களைப்பற்றி முழுமையாக தெரிவதில்லை. தேவைப்படும் ஒவ்வொரு தடவையும் நம்மைப்பற்றி, நாமே பேசுவது ஒருவகையில் கூச்சத்தையும் அயர்ச்சையும் தருகிறது.

இதற்குதான், வலைத்தளம் பயன்படுகிறது. நம்மைப்பற்றியும், நம்முடைய பணிகளைப்பற்றியும் தகவல்களை பதிந்து வைத்துவிட்டால், தேவைப்படுவோர் அறிந்துக்கொள்ள ஏதுவாகும்.
இதோ, என் வலைத்தளம் இது. ஆர்வம் கொண்ட நண்பர்கள் ஒரு பார்வை இடலாம்.உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.


பின்குறிப்பு:
என்னைக்கேட்டால், ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு வலைத்தளத்தை வைத்திருப்பது நன்மைத்தரும் என்று நினைக்கிறேன். வளர்ந்து வரும் நவீன காலத்தில், வலைத்தளம் என்பது உங்களின் விலாசமாக கருத்தப்படும். …