முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘ஆள் பாதி ஆடைப்பாதி’ - CINEMATOGRAPHY & PHOTOGRAPHY COLOR CORRECTION WORKSHOP - 17/12/2017 - Purecinema Chennai

‘ஆள் பாதி ஆடைப்பாதி’ என்பது போல.. புகைப்படத்துறையிலும், ஒளிப்பதிவுத்துறையிலும்.. பதிவு செய்த பிம்பத்தை, முறையாக ஒழுங்கமைப்பதும், சரியான வண்ணத்தை நிர்ணயிப்பதும் மிக அவசியம். காரணம், வண்ணமே எல்லாவற்றிற்கும் அடிப்படை.. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமிருக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் அதற்கென்று தனித்துவமான எண்ண அலைகளை ஏற்படுத்தக்கூடியவை. உலகப்படங்கள், ஹாலிவுட் படங்கள், ஏன் நம்முடைய படங்களில் சிறந்த படைப்பாளிகளின் படைப்பில் ஒருவகையான நேர்த்தியும், அழகுமிருப்பதற்கு முக்கியகாரணம் இவ்வண்ணங்களே..! Composition, Lighting எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு Color-உம் முக்கியம். ஒரு திரைப்படத்தின் வண்ணம் என்பது, படம் பிடித்த பிறகு நிர்ணயிப்பதில்லை. அது படம் பிடிப்பதற்கே முன்பே துவங்கி விடுகிறது.. வண்ணம் பற்றி பேச நிறைய இருக்கிறது.. வாருங்கள் பேசும்.. CINEMATOGRAPHY & PHOTOGRAPHY COLOR CORRECTION WORKSHOP - 17/12/2017 - Purecinema Chennai Fees.. Rs.2999/- CALL: +91 98842 04348 / +91 98406 32922 Pure Cinema Book Shop 7, W Sivan Koil St, Ottagapalayam, Somasundara Bharathi Na...

COLOR CORRECTION WORKSHOP for Cinematographers & photographers

Manipulating the Audience’s Emotions With Colors.. An Introduction to Color Correction Process : With the advent of digital motion picture cameras, the art and science of digital colour grading has become more important than ever.  Colour has the ability to manipulate perception and stimulate emotions. It can focus attention, improve understanding, and ultimately, add production value. But how should filmmakers and film professionals deploy colour successfully in the production pipeline? This introduction is aimed at anyone with an interest in colour grading. Cinematographers, Photographers, Colourists, Filmmakers, Directors & Editors.  Topics covered include: What is Color Psychology? Meaning of Colors. Psychological Effects of Cool Colors Psychological Effects of Warm Colors Applying Color Psychology to your Image & Movie Introduction: What does a colourist do? Is grading a technical necessity? Introduction to lightroom and Davi...

Cinematography Lighting Workshop (26/11/2017) - நன்றி

நவம்பர் 26ஆம் (2017) தேதி, நம்முடைய ‘ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை’ சிறப்பாக நடந்து முடிந்தது.  ஒரு காட்சியை, அதன் ஆதார சூழலின் அடிப்படையில் எப்படி எல்லாம் ஒளியமைக்க முடியும் என்பதையும், அக்காட்சியை வெவ்வேறான ஒளியமைப்பில் (Lighting) ஒளிப்பதிவு செய்ய இருக்கும் பல்வேறு சாத்தியங்களைப்பற்றியும், அதனை ஷாட்டுகளாக பிரிப்பது எப்படி என்றும்.. அப்படி பிரிக்கப்பட்ட ஷாட்டுகளை 180° விதியைப்பயன்படுத்தி எவ்வாறு கம்போஸ் செய்வது, பின்பு ‘Lighting Continuity’ உடன் எப்படி ஒளிப்பதிவு செய்வது என்பதையும் செயல்முறை விளக்கமாக செய்துப்பார்த்தோம்.  கலந்துக்கொண்டவர்களின் Feedback இது.. Thank you Vijay Sir for an excellent full-day workshop on lighting. Your passion to share your knowledge was evident and that acted as an engine to climb over the hurdles of resource shortage. The holistic approach that you took gave the participants a capsule of many years of practical experience. Thanks again. - Krishnan அண்ணா வணக்கம்..நேற்றைய பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. உங்களின் விட முயற்சி என...