Posts

Showing posts from March, 2014

நவீன டிஜிடல் சினிமாக் காமிராக்கள்: ஒரு அறிமுகம்

Image
"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்"- ஸ்டூவர்ட் ப்ராண்ட்

“Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand

திரைப்படத்துறையில்நாளுக்குநாள்தொழில்நுட்பங்கள்வளர்ந்துகொண்டேவருகின்றன. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம்என்னும்நுட்பத்தின்வளர்ச்சியைநாம்கவனிக்கத்தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம்என்பதுஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம்ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும்திரையிடல்எனசினிமாவின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிடல் மயமாவதையும்தான் மொத்தமாகக்குறிக்கிறது. 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்இத்தனைதூரம்வளர்ந்துவிட்டபிறகும், நாம்ஏன்அதில் இறங்கிச்செயல்படாமல்அதைப்பற்றிபேசிக்கொண்டுமட்டுமேஇருக்கிறோம்என்பதுமிகமுக்கியமானகேள்வி.
ஒருதுறையில்தொழில்நுட்பவளர்ச்சிஎன்பதுஅத்துறையைஅடுத்தகட்டத்திற்குக்கொண்டுசெல்வதாகஇருக்கும், இருக்கவேண்டும். அந்தவகையில்இந்தடிஜிட்டல்