Posts

Showing posts from January, 2015

LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019

Image
ஒருகல்லில்இரண்டுமாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?
அதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம். 
இப்பயிற்சிப்பட்டறைஇரண்டுவிதங்களில்பயன்தரும்.
1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம். 
2. கோத்தகிரிபோன்றஒருமலைப்பிரதேசத்தின்அழகைரசித்திடப்போகிறோம். மொதுவாகமலை

‘ஒளி எனும் மொழி’ நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் - Part 2

Image
‘ஒளி எனும் மொழி’ நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் - Part 2





















நன்றி - ‘ஒளி எனும் மொழி’ நூல் வெளியீட்டு விழா

Image
ஒருபுறம்நான்ஒளிப்பதிவாளராகபணிபுரிந்த 'தொட்டால்தொடரும்' திரைப்படத்தின்வெளியீடு, ஒளிப்பதிவுசார்ந்துஅதுபெற்றுத்தரும்நற்பெயர், மறுபுறம் 'ஒளிஎனும்மொழி' புத்தகத்தின்வெளியீடு, அது சார்ந்து நான் எதிர்பாரா சில எதிர்வினைகள் என இரண்டும்அடுத்தடுத்துநிகழ்ந்தது என்மனதிற்குநிறைவைத்தருகிறது.
வருங்காலம்குறித்தானநம்பிக்கைவலுப்படும்இவ்வழகிய தருணத்தில், வாழ்வின்எதிர்காலதிட்டமென்றுஒன்றைமனம்வரித்துக்கொண்டஇளம்பருவத்தைநினைவுகூர்கிறேன். பள்ளிப்படிப்பைமுடித்துகல்லூரிசெல்லவேண்டுமென்றகாலம்வந்தபோதுஉருவானகேள்விஅது. "வாழ்வில்நான்என்னவாகவேண்டும்..?!" பதில்கள்பலதோன்றின. இராணுவஅதிகாரியாக, IPS முடித்தகாவல்துறைஅதிகாரியாக, ஓவியனாக, ஐந்துநட்சத்திரஉணவுவிடுதியின்சமையல்காரனாக, புகைப்படக்காரனாக, ஒளிப்பதிவாளனாகஎன்றுபலபரிந்துரைகளைமனம்முன்மொழிந்தது. ஒவ்வொன்றிலுமிருந்தவிருப்பம், மன திடம்மற்றும்சாத்தியத்தைபகுத்தாய்ந்துமுடிவொன்றைஎடுத்தஅந்தகணம்