Posts

Showing posts from March, 2015

LEARN TO MAKE A SHORT FILM - Cinematography Workshop @Kotagiri on 10, 11, 12 Aug 2019

Image
ஒருகல்லில்இரண்டுமாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?
அதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம். 
இப்பயிற்சிப்பட்டறைஇரண்டுவிதங்களில்பயன்தரும்.
1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம். 
2. கோத்தகிரிபோன்றஒருமலைப்பிரதேசத்தின்அழகைரசித்திடப்போகிறோம். மொதுவாகமலை

டிஜிட்டல் சினிமாவின் துவக்கம்:

Image
நாம்விரும்புகிறோமோஇல்லையோ.. ஒன்றுமட்டும்தெளிவாகத்தெரிகிறது, டிஜிட்டல்தொழில்நுட்பம்தன்ஆளுமையைதிரைத்துறையின்மீதுஎவ்வித சந்தேகத்துக்குமிடமின்றி அழுத்தமாகநிறுவிவிட்டது. இதுசிலருக்குவிசித்திரமாககூடஇருக்கலாம். கடந்தஒருநூற்றாண்டுக்கும்மேலாகசெல்லுலாயிட்படச்சுருள் (Film) மூலமேதிரைப்படங்கள்எடுக்கப்பட்டு,திரையிடப்பட்டுவந்தன. அந்தநாட்கள், ஒருகண்கட்டுவித்தையைப் போல திடுமென காணாமல்போய்விட்டன. இன்னும் அதிகநாட்கள்கூட ஆகிவிடவில்லை. செல்லுலாயிடில்படம்பிடித்து, லேபிற்குஅனுப்பி, டெவலப்செய்து, பிரதிஎடுத்துப்பார்த்து, டெலிசினிசெய்து, படத்தொகுப்புசெய்தகாலம்சட்டெனபழங்கதையாகிவிட்டது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்எனஎல்லாவுட்டுகளும்நம் கண்முன்னே டிஜிட்டல்மயமாகிவிட்டன.
1980 - களில்சோனிநிறுவனம்தன்னுடைய ‘analog - HDVS professional video’ கேமராக்களின்துணையுடன் ‘Electronic Cinematography’ என்னும்கருத்தாக்கத்தைமுன்மொழிந்தது. அதன்பலனாக 1987 -இல் ‘Julia and Julia’என்னும்படம்டிஜிட்டலில்எடுக்கப்பட்டது. அனலாக்கில்இயங்கிய ‘Sony HDVS’