Posts

Showing posts from July, 2016

Cinematography and Photography Workshop - LEARN FROM THE PAINTINGS - 30/03/2019

Image
Cinematography and Photography Workshop LEARN FROM THE PAINTINGS Lighting, Color & Composition 
March 30th 2019 - Saturday - Chennai
Rs. 1999/-
For Cinematographers, Directors & Photographers

There is a fascinating interplay between the visual cultures of film and art. Directors & Cinematographers have frequently used imagery from painting and other art forms to shape the look and meaning of their works. Using one of the oldest art forms to inform one of the newest.
Filmmakers include artworks in their production design plans as an inspiration or mood board; sometimes they build the whole look of their film around a piece of art. Understanding the paintings can help add more creative control to your Photography & Cinematography. 
“PAINTING A FILM”— telling a story not with words, but colours, camera angles, and meticulously composed frames.
&
The Psychology Of Colors In Film How filmmakers use colours to set the mood of a film

TO REGISTER.. CALL: +91 98406 32922 

₹ 19…

LIGHT AND SHADOW - GREATEST CINEMATOGRAPHERS OF THE WORLD - INTERVIEWED

Image
What is great filmmaking, Legendary Cinematographers share their personal perspectives on what they do and what it means to them.






Roberto Schaefer ASC AIC Cinematographer
Steven Fierberg ASC Cinematographer
Elliot Rosenblatt Producer
Bob Primes ASC Cinematographer
Peter James ASC ACS Cinematographer
Janusz Kaminski Cinematographer
Bruce Logan ASC Cinematographer
Haskell Wexler ASC Cinematographer
Vilmos Zsigmond ASC Cinematographer
Richard Crudo ASC Cinematographer
Philip Bloom Cinematographer
Polly Morgan Cinematographer
Conrad Hall ASC Cinematographer
Frederic Goodich ASC Cinematographer
Stephen Goldblatt ASC BSC Cinematographer
Ryan Walters Cinematographer
Den Lennie Cinematographer
Michael Negrin ASC Cinematographer
Nancy Schreider ASC Cinematographer
Francis Kenny ASC Cinematographer
Stephen Lighthill ASC Cinematographer
Michael Koerbel Cinematographer
Daryn Okada ASC Cinematographer
Victor Kemper ASC Cinematographer
Mick Jones Cinematographer
Ron Garcia ASC Cinematographer
Rodne…

Amazon Kindle - டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள் படிக்க

Image
அமேசானில் வாங்கும் புத்தகத்தை எப்படி படிப்பது என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக இது.

அமேசான் நிறுவனம் புத்தகங்களைப் படிப்பதற்காக, Kindleஎன்னும் கையடக்க கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறது. இது ஏறக்குறைய ஒரு ‘Tablet’ போன்றதுதான். இது பல வகைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாங்கும் புத்தகங்களை இதில் படிக்கலாம். மற்றவர்களுக்கு இமெயிலில் பகிரவோ, பரப்பவோ முடியாது. ஆகையினால், நம் புத்தகங்கள் கள்ளச் சந்தையில் பரவி விடும் என்ற பயமில்லை. உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானப் புத்தகங்கள் இதில் கிடைக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் தினமும் இதில் புத்தகங்களை படிக்கிறார்கள். புத்தகம் படிப்பதை நவினமாக்கியிருக்கிறார்கள். படிப்பதற்கும், சேமிப்பதற்கும் இலகுவானது. 1,400 புத்தகங்களுக்கும் மேலாக இதில் சேமிக்கலாம் என்கிறார்கள். நம்முடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாடல்களை வாங்கிக்கொள்ளலாம்.


Ipad, Iphone, Samsung Tab, Lenovo Tab.. என பிற நிறுவனங்களின் டேப்லெட்டுகளை(Tablets) பயன்படுத்துவோர்கென ‘Kindle App’ தனியாக கிடைக்கிறது. Ipad, Iphone பயன்படுத்துபவர்கள் AppleApp Store- இலும், ஆண்ட்ராயிடு டேப்களை பயன்படுத்த…

ஒளி எனும் மொழி புத்தகம் (Digital Edition) - Buy From Amazon

Image
‘ஒளி எனும் மொழி’ புத்தகத்தின் Digital Edition-ஐ வாங்குவதற்கு ஆர்வமாக இருந்த நண்பர்களுக்கு.. தற்போது, இப்புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. ஆர்வம் கொண்டவர்கள் வாங்கலாம்.

நன்றி.




இப்புத்தகத்திற்கு இயக்குனர் திரு.மிஷ்கின் அவர்கள் அணிந்துரை தந்திருக்கிறார். அதை கீழே கொடுத்திருக்கிறேன்.

----------------------------------------------------------------------------

ஒரு மாலையில், தமிழ் ஸ்டுடியோ திரு. அருண் அவர்கள் என் அலுவலகத்திற்கு வந்து திரு. விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் பற்றிய புத்தகத்திற்கு முன்னுரை வேண்டும் என்றார். நான் சற்று பதறிப்போய் அருண் இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று சொல்லி மறுத்தேன். அதற்கு அவர், விஜய் ஆம்ஸ்ட்ராங் உங்களிடம்தான் முன்னுரையைப் பெற வேண்டும் என்று விரும்புவதாக சொன்னார்.

சரி, அவரை புத்தகத்துடன் வரச்சொல்லுங்கள் என்று கூறினேன். மறுநாள் மாலை திரு. ஆம்ஸ்ட்ராங் என் அலுவலகத்திற்கு வந்தார். அவரை ஏற்கனவே ஒரு முறை ஒளிப்பதிவாளர் பாலாஜியுடன் சந்தித்திருக்கின்றேன் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்). முதல் சந்திப்பிலேயே ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு பிடித்துப்போயிருந்தது. என…