முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

LIGHT AND SHADOW - GREATEST CINEMATOGRAPHERS OF THE WORLD - INTERVIEWED

What is great filmmaking, Legendary Cinematographers share their personal perspectives on what they do and what it means to them. Roberto Schaefer ASC AIC Cinematographer Steven Fierberg ASC Cinematographer Elliot Rosenblatt Producer Bob Primes ASC Cinematographer Peter James ASC ACS Cinematographer Janusz Kaminski Cinematographer Bruce Logan ASC Cinematographer Haskell Wexler ASC Cinematographer Vilmos Zsigmond ASC Cinematographer Richard Crudo ASC Cinematographer Philip Bloom Cinematographer Polly Morgan Cinematographer Conrad Hall ASC Cinematographer Frederic Goodich ASC Cinematographer Stephen Goldblatt ASC BSC Cinematographer Ryan Walters Cinematographer Den Lennie Cinematographer Michael Negrin ASC Cinematographer Nancy Schreider ASC Cinematographer Francis Kenny ASC Cinematographer Stephen Lighthill ASC Cinematographer Michael Koerbel Cinematographer Daryn Okada ASC Cinematographer Victor Kemper ASC Cinematographer Mick Jones Cinematographer R...

Amazon Kindle - டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள் படிக்க

அமேசானில் வாங்கும் புத்தகத்தை எப்படி படிப்பது என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக இது. அமேசான் நிறுவனம் புத்தகங்களைப் படிப்பதற்காக, Kindle என்னும் கையடக்க கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறது. இது ஏறக்குறைய ஒரு ‘Tablet’ போன்றதுதான். இது பல வகைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாங்கும் புத்தகங்களை இதில் படிக்கலாம். மற்றவர்களுக்கு இமெயிலில் பகிரவோ, பரப்பவோ முடியாது. ஆகையினால், நம் புத்தகங்கள் கள்ளச் சந்தையில் பரவி விடும் என்ற பயமில்லை. உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானப் புத்தகங்கள் இதில் கிடைக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் தினமும் இதில் புத்தகங்களை படிக்கிறார்கள். புத்தகம் படிப்பதை நவினமாக்கியிருக்கிறார்கள். படிப்பதற்கும், சேமிப்பதற்கும் இலகுவானது. 1,400 புத்தகங்களுக்கும் மேலாக இதில் சேமிக்கலாம் என்கிறார்கள். நம்முடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாடல்களை வாங்கிக்கொள்ளலாம். Ipad, Iphone, Samsung Tab, Lenovo Tab.. என பிற நிறுவனங்களின் டேப்லெட்டுகளை(Tablets) பயன்படுத்துவோர்கென ‘Kindle App’ தனியாக கிடைக்கிறது. Ipad, Iphone பயன்படுத்துபவர்கள் Apple App Store - இலும், ஆண்ட்ர...

ஒளி எனும் மொழி புத்தகம் (Digital Edition) - Buy From Amazon

‘ஒளி எனும் மொழி’ புத்தகத்தின் Digital Edition -ஐ வாங்குவதற்கு ஆர்வமாக இருந்த நண்பர்களுக்கு.. தற்போது, இப்புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. ஆர்வம் கொண்டவர்கள் வாங்கலாம். நன்றி. இப்புத்தகத்திற்கு இயக்குனர் திரு.மிஷ்கின் அவர்கள் அணிந்துரை தந்திருக்கிறார். அதை கீழே கொடுத்திருக்கிறேன். ---------------------------------------------------------------------------- ஒரு மாலையில், தமிழ் ஸ்டுடியோ திரு. அருண் அவர்கள் என் அலுவலகத்திற்கு வந்து திரு. விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் பற்றிய புத்தகத்திற்கு முன்னுரை வேண்டும் என்றார். நான் சற்று பதறிப்போய் அருண் இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று சொல்லி மறுத்தேன். அதற்கு அவர், விஜய் ஆம்ஸ்ட்ராங் உங்களிடம்தான் முன்னுரையைப் பெற வேண்டும் என்று விரும்புவதாக சொன்னார். சரி, அவரை புத்தகத்துடன் வரச்சொல்லுங்கள் என்று கூறினேன். மறுநாள் மாலை திரு. ஆம்ஸ்ட்ராங் என் அலுவலகத்திற்கு வந்தார். அவரை ஏற்கனவே ஒரு முறை ஒளிப்பதிவாளர் பாலாஜியுடன் சந்தித்திருக்கின்றேன் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்). முதல் சந்திப்பிலேயே ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு ...