ஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது .? ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்தும்போது , அக்கேமராவிற்கென பல்வேறு சிறப்பு அம்சங்களை குறிப்பிடுகின்றன . அவற்றை முறையாக பரிச்சித்து பார்த்து புரிந்துக்கொள்வது அவசியமாகும் . லிட்டருக்கு இத்தனை கிலோடு மீட்டர் கொடுக்கும் என்று ஒவ்வொரு இருசக்கர / நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் நிறுவனங்கள் கொடுக்கும் வாக்குறுதியைப்போன்றதுதான் இதுவும் . அதாவது , முறையான , தரமான , சோதனைச் சாலையில் ஓடும் போது , அவர்கள் குறிப்பிடும் அளவில் மைலேஜ் கொடுக்கும் , பொது பயன்பாட்டிலிருக்கும் சாலையில் அவர்கள் கொடுக்கும் மைலேஜை எவ்வாகனமும் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிவோம் . அதேப்போலத்தான் இங்கேயும் … கேமரா நிறுவனங்கள் சொல்லும் , அத்தனை சிறப்பு அம்சமும் , எத்தனை சதவிதம் நடைமுறைக்கு ஒத்து வரும் என்பதை நாம்தாம் பரிச்சித்து அறிந்துக்கொள்ள வேண்டும் . பொதுவாக , கேமராவை சோதிக்கும்போது .. அதன் அதிக பட்ச தாங்கும் திறனை சோதித்துப்பார்ப்பது எ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!