முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

What is LUT & How to use it in your Videos

  What is LUT & How to use it in Videos   Online Practical Workshop in Zoom App.  Date : 20.09.2020 Day : Sunday  Timings : 9am to 1pm  நண்பர்கள்   பலரும்   என்னிடம்   கேட்பது ,  வீடியோ   கலர்   கரைஷனில்  LOG, RAW, LUT  என்றால்   என்ன ?  அதனை அப்படி   பயன்படுத்துவது .  நீங்கள்   வீடியோகிராபர் ,  வீடியோ   எடிட்டர்   என்றால் ,  உங்கள்   வீடியோக்களை  Mov, MP4  என   எந்த ஃபார்மேட்டில்   படம்   பிடித்தாலும் ,  கலர்   புரஃபைல்  Standard, Natural  என   வைத்து   படம்   பிடிக்காமல் , LOG (C-Log, V-Log, S-Log)  என   வைத்து   படம்   பிடிக்க   வேண்டும் .  இதில்  Color, Black level  எதுவும்   இருக்காது .  இந்த வீடியோவை   பின்பு  LUT  பயன்படுத்தி   வண்ணம்   திருத்தம்   செய்யலாம் .  இதன்   மூலம்   உங்களில்   வீடியோவின் தரத்தை ...