What is LUT & How to use it in Videos
Online Practical Workshop in Zoom App.
Date : 20.09.2020
Day : Sunday
Timings : 9am to 1pm
நண்பர்கள் பலரும் என்னிடம் கேட்பது, வீடியோ கலர் கரைஷனில் LOG, RAW, LUT என்றால் என்ன? அதனைஅப்படி பயன்படுத்துவது.
நீங்கள் வீடியோகிராபர், வீடியோ எடிட்டர் என்றால், உங்கள் வீடியோக்களை Mov, MP4 என எந்தஃபார்மேட்டில் படம் பிடித்தாலும், கலர் புரஃபைல் Standard, Natural என வைத்து படம் பிடிக்காமல், LOG (C-Log, V-Log, S-Log) என வைத்து படம் பிடிக்க வேண்டும். இதில் Color, Black level எதுவும் இருக்காது. இந்தவீடியோவை பின்பு LUT பயன்படுத்தி வண்ணம் திருத்தம் செய்யலாம். இதன் மூலம் உங்களில் வீடியோவின்தரத்தை அதிகபடுத்த முடியும். Cinematic Quality வேண்டுமென்றால், இவ்வகையில் செயல்படுவது முக்கியம்.
இதை எப்படி செய்ய வேண்டும் என்பதைப்பற்றி ஒரு Online Workshop இம்மாதம் 20.09.2020 அன்று நடக்கிறது. ஆர்வம் கொண்டவர்கள் கலந்துக்கொள்ளுங்கள்.
Adobe Premiere, Resolve சாஃப்ட்வேரில் இந்த பயற்சி நடக்கும். இதனை எந்த எடிட்டிங் சாஃப்ட்வேரிலும்பயன்படுத்தலாம்.
Fee: Rs.1200/-
For booking, WhatsApp to : https://chat.whatsapp.com/HHCetAME4As6v23RFdPrYi
Call : +9198406 32922
Conducted By
Vijay Armstrong
Cinematographer
கருத்துகள்
கருத்துரையிடுக