முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சினிமேட்டிக் லைட்டிங் பயிற்சிப்பட்டறை | நவம்பர் 27, 28 - 2021| திருவண்ணாமலை

  சினிமேட்டிக் லைட்டிங் பயிற்சிப்பட்டறை போட்டோகிராஃபி & சினிமேட்டோகிராஃபி நாள் : நவம்பர் 27, 28 - 2021 - சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை   இடம் : பத்தாயம் - திருவண்ணாமலை . இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை . புகைப்படம் , சினிமா , விடியோகிராபி சம்பந்தப்பட்ட ஒளியமைப்பு பற்றிய இரண்டு நாள் பயிற்சி வகுப்பு இது . பகல் மற்றும் இரவு ஒளியமைப்பை பற்றி செயல்முறையாக வகுப்பு இருக்கும் .  வகுப்புகள் : நாள் 1: ஒளியமைப்பின் அடிப்படை , புகைப்படம் , ஒளிப்பதிவு சார்ந்த ஒளியமைப்பு வகுப்பு . இரவு : இரவு நேரத்தை எப்படி ஒளிப்பதிவு செய்வது என்பதைப்பற்றிய செயல்முறை வகுப்பு மற்றும் கலந்துரையாடல் . நாள் 2: விடியோகிராபி , சினிமா சார்ந்த ஒளியமைப்பு முறைகளை செயல்முறையாக படம் பிடித்து பார்க்கப்போகிறோம் .  யாருக்கு : புகைப்படக்காரர் , ஒளிப்பதிவாளர் , சினிமா மாணவர்கள் , ஆவணப்படக்காரர் , குறும்படம் தயாரிப்பவர் , யூடியூப் வீடியோ தயாரிப்பவர் , பாடல் வீடியோக்களை தயாரிப்பவர் .  தலைப்புகள் : Basics of Lighting Light a...