முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிமேட்டிக் லைட்டிங் பயிற்சிப்பட்டறை | நவம்பர் 27, 28 - 2021| திருவண்ணாமலை


 சினிமேட்டிக் லைட்டிங் பயிற்சிப்பட்டறை

போட்டோகிராஃபி & சினிமேட்டோகிராஃபி


நாள்: நவம்பர் 27, 28 - 2021 - சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை 

இடம்: பத்தாயம் - திருவண்ணாமலை.


இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை. புகைப்படம், சினிமா, விடியோகிராபி சம்பந்தப்பட்ட ஒளியமைப்பு பற்றிய இரண்டு நாள் பயிற்சி வகுப்பு இது. பகல் மற்றும் இரவு ஒளியமைப்பை பற்றி செயல்முறையாக வகுப்பு இருக்கும்


வகுப்புகள்:

நாள் 1: ஒளியமைப்பின் அடிப்படை, புகைப்படம், ஒளிப்பதிவு சார்ந்த ஒளியமைப்பு வகுப்பு.


இரவு: இரவு நேரத்தை எப்படி ஒளிப்பதிவு செய்வது என்பதைப்பற்றிய செயல்முறை வகுப்பு மற்றும் கலந்துரையாடல்.


நாள் 2: விடியோகிராபி, சினிமா சார்ந்த ஒளியமைப்பு முறைகளை செயல்முறையாக படம் பிடித்து பார்க்கப்போகிறோம்


யாருக்கு:

புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர், சினிமா மாணவர்கள், ஆவணப்படக்காரர், குறும்படம் தயாரிப்பவர், யூடியூப் வீடியோ தயாரிப்பவர், பாடல் வீடியோக்களை தயாரிப்பவர்


தலைப்புகள்:


  • Basics of Lighting
  • Light and Accessories 
  • Grey Card
  • Light Meter 
  • Hard Vs Soft Light
  • Low Vs High Key Lighting 
  • 3 point lighting
  • Portrait Lighting
  • Interview Lighting 
  • Light a Scene 
  • Night Lighting 
  • Creative Lighting 
  • Controlling the Light
  • Lighting a Scene with Minimal Lighting gears 



பயிற்றுநர்:

விஜய் ஆம்ஸ்ட்ராங் - ஒளிப்பதிவாளர்


கட்டணம்: ₹3,999/-


Offers: 21.11.2021 தேதிக்கு முன்பாக பணம் கட்டுபவர்களுக்கு

  • ஒரு நபருக்கு: ₹3,499/-
  • குழு கட்டணம் : ₹2,999/-(ஒரு நபருக்கு)
    *
    தங்குமிடம், உணவு உட்பட


பதிவுசெய்ய:

+91 98406 32922

+91 99948 49450



#CinematicLightingWorkshoptvmalai #CreativeLightingWorkshop #CreativeLighting #imageworkshops  #vijayarmstrong #PhotographyWorkshop #photography #cinematography #workshop #Learnphotography









Cinematic Lighting Workshop - Two Days 

For Photographers & Videographers

Nov 27 & 28th 2021

Saturday & Sunday -  Pathayam Inn - Thiruvanamalai 




WHAT WILL BE COVERED ON THE DAY? :


  • Introduction to the Workshop; understanding lights and accessories.


  • Know what particular lighting equipment to be used to do so.


  • Essential lighting techniques: Learn how to illuminate a subject / scene by using external light sources.


  • How do we know when a picture is exposed correctly? Light Meter / Histogram / False Color.


  • Understanding the grey scale. Lighting Level.



Subjective lighting: 



  • Learn  simple 3 point lighting.


  • Know the difference between Hard Sources and Soft Sources of light. What are the differences and how do we use them.


  • Colour Temperature. 


  • Understanding Kelvin. 


  • Learning to control and manipulate light with Limited setups:  how we can reproduce these looks in far smaller studio spaces like home studios with limited kit.


  • Learn the nuances of shooting and the best techniques to use artificial, external lights and other accessories to illuminate your subject of photography in various creative ways.


  • Practical hands-on time shooting with different lighting gear
  • Learn to Light Day and Night Time 



TO WHOM?


You know how to shoot only in natural light and want to learn how to illuminate a subject/scene by using external light sources.


Who don’t know what particular lighting equipment to be used to do so.


The course is aimed at those looking to explore intermediate with some advanced lighting so some previous experience of off-camera lighting is preferred and advised. It doesn't matter if that's speedlights or strobes, the techniques learned on the day are transferable. So if you're comfortable shooting in manual mode in your camera you should be fine to understand everything presented to you at this workshop.



WORKSHOP CONDUCTED BY Cinematographer VIJAY ARMSTRONG


WORKSHOP FEE


Fee: Rs.3999/- 


Offers:

EARLY-BIRD DISCOUNT

Offers - Pay before Nov 21th

  • Enjoy a discount price of ₹3,499/-
  • For Group Booking Price ₹2999/- (Per person)


Venue:

Pathayam Inn

Thiruvanamalai 


Contact:

+91 98406 32922

+91 99948 49450


#CinematicLightingWorkshoptvmalai #CreativeLightingWorkshop #CreativeLighting #imageworkshops  #vijayarmstrong #PhotographyWorkshop #photography #cinematography #workshop #Learnphotography



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,