'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 3


Cinematographer Vijay Armstrong indulges in an interesting interplay of dark and light tones.
- The Hindu

கருத்துகள்

 1. இங்கு காணக் கிடைக்கும் புகைப்படங்கள்,
  அது எடுக்கப்பட்ட சூழலுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடிய வகையில் மிகவும் நுட்பமானதாக மனதோடு ஒட்டுகிறது..

  எல்லோருடைய காமிராவும் இந்த வேலையை எளிதில் செய்து விடுவதில்லை..

  மனமார்ந்த பாராட்டுகள்..

  தொழில்நுட்பங்கள் குறித்து நிறைய எழுதுங்கள்..
  படிக்கக் காத்திருக்கிறோம்.

  தோழமையுடன்,
  க.அருணபாரதி

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்