இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது. முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம். கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால
Vijay your Website looks sooooo good. Keep writing a lot.....
பதிலளிநீக்குSimple and good - like you. From the comments part of your blog, I can realize that many of the reader learn new things/inspired/... Expecting frequent blogs before you completely busy with Cine industry.
பதிலளிநீக்குதங்களின் புதிய இணையதளம் கண்டேன். சிறப்பான வடிவமைப்பு. அதிலும் ’நான்’ பகுதியில் உங்களைப் பற்றிய குறிப்புகள் மிகச்சிறப்பாக இருந்தன. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குvery nice sir
பதிலளிநீக்குசிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... புது தளத்துக்கு செல்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?