இயற்கை  விவசாயம்  என்றானபோது  இரசாயன  உரங்கள்  இல்லை . அப்படியானால்  எதைக்கொண்டு  பயிரை  வளர்ப்பது ? நமக்கெல்லாம்  நன்கு  தெரிந்த  மாட்டுச்  சாண  எருவு , இலைத்தழைகள்  போன்றவற்றை  நம்முடைய  முன்னோர்கள்  பயன்படுத்தினார்கள் . ஆனால்  இப்போதுதான்  மாடே  யாரிடமும்  இல்லையே , அப்புறம்  எப்படி  மாட்டுச்சாணம்  கிடைக்கும் ? இலைத்தழை  வேண்டுமானால் , வயலைச்சுற்றி  பல்வேறு  மரங்கள்  இருக்க  வேண்டும் , அதற்கும்  தற்போதைய  சூழலில்  சாத்தியமில்லை .   மேலும் , பல  வருடங்களாக  மண்ணில்  இரசாயனங்கள்  கொட்டப்பட்டதால்  மண்  செத்துப்போய்  விட்டது . மண்ணில்  வாழும்  புழுக்கள் , நுண்ணுயிரிகள்  எல்லாம்  மறைந்துவிட்டன . இவற்றை  மீட்டெடுப்பது  முதல்  வேலையானது . அதற்கு  நம்மாழ்வார்  அவர்கள்  ஒரு  சிறந்த  வழியை  சொல்லியிருக்கிறார் . அதற்குப்  பெயர்  பல  தானிய  விதைப்பு .   சிறு  தானிய  வகை களில்  நாட்டுச்  சோளம் , நாட்டு  கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு  வகைகளில்  உளுந்து , பாசி  பயறு , தட்டைப்  பயறு , கொண்டைக்  கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய்  வித்துக்களில்  எள் , நிலக்கடலை , சூரியகாந...
 
 
கதை திரைக்கதை வசனம் போன்றவைகளை முன்னமே எழுதி திட்டவட்டமான முடிவுக்கு வருதல். படப்பிடிப்புத்தலங்களை முன்னமே கண்டு (ஒளிப்பதிவாளருடன் இணந்து) தீர் மானித்தல் படப்பிடிப்பிற்கு தேவாயன அணைத்திலும் முன் திட்டமிடல். இது போன்ற அம்சங்களில் இன்றும் மலயால திரைஉலகம் தனது தன்மையை இழந்துவிடவில்லை என்பதை கேள்வி பட்டிருக்கிறேன். கடின உழைப்புள்ள ஒளிப்பதிவாளர்களுக்கு இக்கூறுகள் மிகவும் அவசியம் என நான் நம்புகிறேன்.
பதிலளிநீக்கு