ஒளி எனும் மொழி - நூல் வெளியீட்டு விழா
நாள்: 25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: புக் பாய்ன்ட் அரங்கம், அண்ணா சாலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில்.
நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
ஒளிப்பதிவாளர் B. கண்ணன்இயக்குனர் பாலாஜி சக்திவேல்,
ஒளிப்பதிவாளர் & இயக்குனர் விஜய் மில்டன்
இயக்குனர் சீனு ராமசாமி
இயக்குனர் ராம்
இயக்குனர் பா. ரஞ்சித்
இயக்குனர் சார்லஸ்
நீயா நானா ஆண்டனி
தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்
எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்
ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்
&
நீங்கள்...
அனைவரும் வருக...
தொடர்புக்கு: 9840698236
கருத்துகள்
கருத்துரையிடுக