Tuesday, May 12, 2020

Intro Talk: Mirrorless Camera





எழுதி படிப்பதை விட, பேசி கேட்பது சுலபம் தானே..!? 😀

இதோ, Mirrorless Camera பற்றி ஒரு சிறிய அறிமுகம். யூடியூப் சேனல் துவங்குவது எளிது, ஆனா.. என்ன பேசுவது என்று தேர்ந்தெடுப்பதுதான் ‘தலையை சுத்தற’ காரியமாக இருக்கும் போல 😬
😜
இங்கே இருந்து துவங்குவோம் நண்பர்களே... எல்லாம் பேசுவோம். ஒவ்வொன்னா பேசுவோம். 

ஆர்வம் கொண்ட நண்பர்கள், சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 😊

No comments:

Post a Comment