'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 2


ஃபோட்டோகிராபியைப் பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும் சரி சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற 
















































கான்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கிடம் இருக்கிறது. -ஹாசினி பேசும் படம்.




Comments

sam said…
ur bolg's new template is very nice vijay
Vijay Armstrong said…
நன்றி sam..

Popular posts from this blog

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

கடக்கமுடியாத வலிகளுண்டு

GIGALAPSE