பாலை - “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை"

“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை"- இப்படத்தின் இயக்குநர் ம.செந்தமிழன்.

இப்படத்தில் முதலில் பணி புரிந்தேன். சில காரணங்களால் தொடர முடியவில்லை. 

இங்கே காணக்கிடைக்கும் காட்சிகள் அப்படத்திற்காக எடுக்கப்பட்டவை. சில வண்ணங்களை நிர்ணயித்துப் பார்த்தேன். 

அது உங்கள் பார்வைக்கு.


Comments

ஒளிப்பதிவு அற்ப்புதம்.
உங்கள் கை வண்ணத்தில் நல்ல சினிமாவை எதிர் பார்க்கிறேன்.
தருமி said…
துல்லிதம் ...........
Vijay Armstrong said…
உலக சினிமா ரசிகன்/தருமி: நன்றி நண்பர்களே
அருமை.

விஜய், லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருப்பதாக சொல்லபப்டும் கூடியக் குகைக்கு சென்றிருக்கிறீர்களா? திருவள்ளூர் அருகே உள்ளது. ஒரு நாள் ஆர்வம் தாங்காமல் காரை எடுத்துக் கொண்டு தனியே சென்றுவிட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் தனியே போவது சரியல்ல என்று தோன்றியதால் பாதி மலையில் இறங்கிவிட்டேன்
Vijay Armstrong said…
கார்க்கி://லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருப்பதாக சொல்லபப்டும் கூடியக் குகைக்கு சென்றிருக்கிறீர்களா?//


நாம் ஒருநாள் போவோம் நண்பா..
படங்கள் அவ்வளவு அழகு. :-))

Popular posts from this blog

கடக்கமுடியாத வலிகளுண்டு

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

GIGALAPSE