ஒரு கல்லில் இரண்டு மாங்கா.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!?
அது இதுதான். அடுத்த மாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம் தேதிகளில், கோத்தகிரியில் நாம் ஒரு பயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இப்பயிற்சிப்பட்டறை இரண்டு விதங்களில் பயன் தரும்.
1. ஒரு குறும்படத்தை எப்படி எடுப்பது. அதற்கான ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள் யாவை. சிறிய செலவில், கிடைக்கின்ற பொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியான ஒரு குறும்படத்தை எப்படி எடுப்பது என்ற நுட்பத்தை செயல்முறை விளக்கமாக செய்து பார்த்து கற்றுக்கொள்ளப் போகிறோம். மூன்று நாட்களுக்கு படபிடிப்பை, கோத்தகிரி பகுதிகளில் நடத்த இருக்கிறோம். ஒரு சிறிய குழுவாக இதனை செய்திடப் போகிறோம்.
2. கோத்தகிரி போன்ற ஒரு மலைப்பிரதேசத்தின் அழகை ரசித்திடப்போகிறோம். மொதுவாக மலை வாசத்தளங்களுக்கு நாம் சுற்றுலாப்போகும் போது, வழக்கமான ஜன நெருக்கடியான (Tourist Spots) பகுதிகளுக்குத்தான் சென்று வருவோம். ஆனால்.. இந்த மூன்று நாட்களும் ஜன நெருக்கடி இல்லா, கோத்தகிரியின் உட்பகுதிகளுக்கு செல்லப்போகிறோம். அழகிய மலை முகடுகள், சிறு நீரோடைகள், அருவி, கிராமம், மனிதர்கள் என ஒரு பசுமையான புல்வெளி தேசத்திற்கு சென்று வரப்போகிறோம்.
இதைத்தான் சொல்லுகிறேன். ஒரு கல்லில் இரண்டு மாங்க என்று..!
கற்றல் ஒருபுறம்.. சுற்றுல ஒருபுறம்..!
நண்பர்கள் குடும்பத்தோடும் வரலாம். நாம் கற்றுக்கொள்ளுவோம். அவர்கள் இயற்கையை ரசிக்கட்டும். மேலும் பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்திருக்கும் நாட்கள் மூன்று விடுமுறை நாட்கள் தான். சனி, ஞாயிறு மற்றும் திங்கள். திங்கள் அன்று பக்ரித் வருகிறது. அதனால், அன்று விடுமுறைதான். குடும்பத்தோடு வர விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். +91 98406 32922
ஆர்வம் கொண்டவர்கள் உடனடியாக பதிவு செய்துக்கொள்ளுங்கள். குறைவான ஆட்களையே அழைத்துச் செல்வதாக உத்தேசம். Limited Seatting only.
Learn How to make a short film
Cinematography Workshop
@Kotagiri on 10, 11, 12 Aug 2019
Learn how to do SHOT DIVISIONS and to shoot in a flow with CONTINUITY.
Learn how to CONTROL and enrich the story with AVAILABLE LIGHTS.
Learn how to transform your storyline into VISUAL.
Have a hands-on experience with PRACTICAL SHOOT.
Combo Experience of LEARN n TOUR.
Day shoot & Night discussion at the CAMPFIRE.
‘Making a short film in a short film workshop’
Fee: 9999/-
EARLY-BIRD DISCOUNT
Pay before July 30, and enjoy a discount price of ₹8,999/- Hurry!
To Register
+91 98406 32922
+91 94864 04832
கருத்துகள்
கருத்துரையிடுக