பல ஆண்டுகளாக, புகைப்படத்துறையில் Godox நிறுவனம் தரமான விளக்குகளை வழங்கி வருவது நாம் அறிந்ததுதான். அதன் தொடர்ச்சியாக அவர்கள் வீடியோ லைட்டிங் துறையிலும் கால் பதித்திருக்கிறார்கள். LED Lights வகைமைகளில், Continuous Lights என்ற பெயரில் ‘Videopgraphy, Cinematography துறைகளுக்கு விளக்குகளை தயாரிக்கிறார்கள். அதில், SLB60W என்கிற ‘Battery Operated light’-ஐ இக்கானொளியில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
#godox #vijayarmstrong #unboxing #imageworkshops
VVS Oil TVC:
Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene
Nikita Distributors for Godox Lights
கருத்துகள்
கருத்துரையிடுக