Learn Photography & Videography
LENS & COMPOSITION Workshop
2 days @ Kotagiri - 30, 31st OCT - Sat, Sunday
Understanding camera lenses can help add more creative control to your Photography & Cinematography. Choosing the right lens for the task can become a complex trade-off between cost, size, weight, lens speed and image quality. This workshop aims to improve understanding by providing an introductory overview of concepts relating to image quality, focal length, perspective, prime vs. zoom lenses and aperture or f-number.
Everything you need to know about camera lenses
Choosing The Best Lenses For Filmmaking
Lens Elements & Image Quality
Composition
Type of Shots
Depth Of Field
Influence Of Lens Focal Length
Focal Length And Sensor Size
Influence Of Lens Aperture Or F-Number
Magnification & Sensor Size
Electronic Or Mechanical Focusing
Focus Breathing
Which Lenses To Buy?
₹ 5999/- Full Price
Offers:
EARLY-BIRD DISCOUNT
Offers - Pay before 23rd OCT 2021
- Enjoy a discount price of ₹5,499/-
- For Group Booking Price ₹4999/- (Per person)
- Includes Stay and Food
TO REGISTER..
CALL:
+91 98406 32922
+91 99948 49450
புகைப்படம் & ஒளிப்பதிவு கற்றுக்கொள்ளுங்கள்
லென்ஸ் & கம்போசிஷன் பயிற்சிப்பட்டறை
2 நாட்கள் @ கோத்தகிரி - 30, 31st OCT - சனி, ஞாயிறு.
கேமரா லென்ஸைப் புரிந்துகொள்வது உங்கள் புகைப்படம் எடுத்தல் மற்றும் ஒளிப்பதிவுக்கு மேலும் ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு உதவும். நமக்குத் தேவையான, சரியான லென்ஸைத் தேர்ந்தெடுப்பதில் செலவு, லென்ஸ் வேகம், படத்தின் தரம் மற்றும் எடை ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான முடிவாக இருக்கிறது. இப்பயிற்சிபட்டறையில் கலந்துக்கொள்வதன் மூலம்… சரியான லென்ஸ் எது, அதனை எப்படி பயன்படுத்துவது, அதன் மூலம் படத்தின் தரம், கம்போசிஷன், எக்ஸ்போஷர், டெப்த் ஆப் ஃபீல்ட் போன்றவற்றை முறையாக கற்றுத்தேறலாம். மேலும் பிரைம் மற்றும் ஜூம் லென்ஸ்கள் தொடர்பான முழுமையான கண்ணோட்டத்தை வழங்குவதன் மூலம், உங்களுக்கான புரிதலை மேம்படுத்திக்கொள்ளலாம்.
அது சினிமாவோ அல்லது புகைப்படமோ.. ஒளியைப்போன்றே லென்ஸும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. லென்ஸ் என்பது ரொம்பவே நுணுக்கமான ஒரு கருவி. கேமராவை விட, லென்ஸுகளை புரிந்துக்கொள்வது மிக அவசியம். கேமராக்கள் மாறிக்கொண்டே இருக்கும். லென்ஸுகள் அப்படி அல்ல. லென்ஸுகளைப்பற்றி புரிந்துக்கொள்வதும், அதில் மேதமை அடைவதுமே, உங்களைய பிம்பத்தின் தரத்தை அதிகப்படுத்தும்.
அதைப்பற்றி பேச / கற்றுக்கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. வாருங்கள் பேசுவோம்.
Choosing The Best Lenses For Filmmaking
Lens Elements & Image Quality
Composition
Type of Shots
Depth Of Field
Influence Of Lens Focal Length
Focal Length And Sensor Size
Influence Of Lens Aperture Or F-Number
Magnification & Sensor Size
Electronic Or Mechanical Focusing
Focus Breathing
Which Lenses To Buy?
₹ 5999/- Full Price
Offers: 23.10.2021 தேதிக்கு முன்பாக பணம் கட்டுபவர்களுக்கு
- ஒரு நபருக்கு: ₹5,499/-
- குழு கட்டணம் : ₹4,999/-(ஒரு நபருக்கு)
*தங்குமிடம், உணவு, பயிற்சி உட்பட
TO REGISTER..
CALL:
+91 98406 32922
+91 99948 49450
#imageworkshops #workshop #vijayarmstrong #cinematography #photography #kotagiri
#Lens_Workshop #Cinema
கருத்துகள்
கருத்துரையிடுக