முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 


The Filmmaking Workshop 

You too can become a filmmaker

Through Short Film Shooting

2 Days in - Marayoor /  Munnar

14, 15th MAY 2022

Sat & Sunday 


Learn… How to shoot ‘Cinematic Shots’ for Movies, Short Films & Cinematic Wedding songs. 

  1. Camera
  2. Shot Breakdown 
  3. Movements 
  4. Aerial Shots 
  5. Lighting a Scene. 
  • Learn the essential elements to build your vision.
  • Bring it to life through pre-pro, production, and post.
  • Learn Make a short film from start-to-finish
  • Control emotion and energy with camera movement
  • Handheld vs Stabilizer vs Tripod
  • Select different types of camera support & how your choice can affect the story
  • Post production can take your films from good to great
  • Camera Settings for filmmaking
  • The Importance of Audio
  • Filmmaking Accessories



Place: Marayoor

Dates: 14,15, May 2022 (Sat & Sunday)


Fee: Rs.5499/- 


Offers:

EARLY-BIRD DISCOUNT

Offers - Pay before May 6th

  • Enjoy a discount price of ₹4,999/-
  • Including Stay & Food 


Register Today.  Limited Seats.


To Register 

+91 98406 32922

+91 99948 49450





திரைப்படப் பயிற்சிப் பட்டறை 

நீங்களும் சினிமா எடுக்கலாம்

@ மறையூர் / மூணார்

2 நாட்கள் குறும்பட பயிற்சி

 14, 15 - மே - 2022

சனி & ஞாயிறு


திரைப்படம், குறும்படம் மற்றும் சினிமாட்டிக் பாடல்களுக்கு, சினிமாட்டிக் தரத்தில் ஷாட்டுகளை எடுப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்


  1. கேமரா
  2. காட்சிகளை ஷாட்டுகளாக பிரிப்பது படம் பிடிப்பது எப்படி
  3. கேமரா நகர்வுகள்
  4. பருந்துப்பார்வை.
  5. காட்சிகளுக்கான ஒளியமைப்பு
  • உங்கள் கதையை கட்டியெழுப்ப தேவையான கூறுகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • முற்தயாரிப்பு, படபிடிப்பு மற்றும் பிற்தயாரிப்பு பணிகளை அறிந்துக்கொள்ளுங்கள்.
  • ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு (குறும்)படத்தை உருவாக்குவதை அறிந்துக்கொள்ளுங்கள்.
  • கேமரா இயக்கத்தின் மூலம் உணர்ச்சியையும் ஆற்றலையும் கட்டுப்படுத்த முடிவதை அறிந்துக்கொள்ளுங்கள்.
  • ஹேண்ட்ஹெல்ட் vs ஸ்டேபிலைசர் vs டிரைபாட்.
  • பல்வேறு வகையான துணைக்கருவிகளை தேர்ந்தெடுக்கவும் பயன்படுத்தவும் அறிந்துக்கொள்ளுங்கள்.
  • போஸ்ட் புரொடக்ஷன் உங்கள் படங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
  • திரைப்படத் தயாரிப்பிற்கான கேமரா அமைப்புகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
  • ஒலியின முக்கியத்துவத்தை உணருங்கள்.
  • திரைப்பட தயாரிப்புக்குத்தேவையான பிற கருவிகளை அறிந்துக்கொள்ளுங்கள்.



இடம்: மறையூர்

நாள்:   14, 15 மே 2022. (சனி, ஞாயிறு)


கட்டணம்: ₹5,499/-


Offers: 06.05.2022 தேதிக்கு முன்பாக பணம் கட்டுபவர்களுக்கு

  • ஒரு நபருக்கு: ₹4,999/-
  • தங்குமிடம், உணவு உட்பட


பதிவுசெய்ய:

+91 98406 32922

+91 99948 49450


ஆர்வம் கொண்டவர்கள் உடனடியாக பதிவு செய்துக்கொள்ளுங்கள். Limited Seats


#CinematicFilmmaking

#shorfilmworkshop

#Marayoor

#Marayoorworkshop

#vijayarmstrong

#imageworkshops

#cinematic 

#cinematography

#learn

#May2022



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...