சும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்டும் படாமலும் இருப்பதில் ஒரு தனி அழகு உண்டு. அதை புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். ஒளிப்பதிவில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அது 'Back Light'-இல் படம் பிடிப்பது. அதுவும் குறிப்பாக, இலைகளை 'Back Light'-இல் படம் எடுத்தால் அற்புதமாக இருக்கும்.
அதன் சில மாதிரிகள் இங்கே.
இந்தப்புகைப்படங்கள் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மரத்தில் எடுத்தது. வெளியே எங்கேயும் செல்லவில்லை. 'Photoshop'-இல் கொஞ்சம் சீரமைக்கப்பட்டன, அவ்வளவே!
Cool... :)
ReplyDeleteபடங்கள் மிக நேர்த்தி.
ReplyDeleteபாராட்டுக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு... மாத்தி யோசி படத்துல சாங்குல பல ஷாட்டுக்ள் இது போலான பேக் லைட்டிங்கல படம் பிடிக்கபட்டு இருந்தது...
ReplyDeleteஎனக்கும் பேக் லைட் ரெர்ம்பவும் பிடித்த ஒன்று... ஒரு கதாநாயகியின் தலை கோதலை அழகாக காட்டும் லைட்டுகள்...
எனக்கு போடோ சாப் தெரியாது...
இப்பையே ககம்யூட்டர் கிட்ட ஆதிக நேரம் செலுத்தறேன்...அது தெரிஞ்சா?
படங்கள் ரொம்ப நல்லா வந்துருக்குங்க
ReplyDeleteவாவ்... கலக்கிட்டீங்க.. செம அழகா இருக்கு...
ReplyDeleteசூப்பரா இருக்குங்க விஜய்...
ReplyDeleteஅருமையான படங்கள் விஜய்; ரொம்ப நல்லாருக்கு
ReplyDeleteநன்றி நண்பர்களே..
ReplyDeleteGood shotssssssss :)
ReplyDelete'இலைகளும்’ கவி பாடும்!
ReplyDeleteஉங்கள் பார்வைக்கு...
தருமி:
ReplyDeleteநீங்களே ஒரு சிறந்த புகைப்படக்காரர் போல தெரிகிறது. உங்கள் வருகைக்கு நன்றி அய்யா.
Hi Vijay, Nice photos
ReplyDeleteWhich camera and lens you used?
very beautiful
ReplyDeletevery beautiful
ReplyDelete