இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது. முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம். கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால
Cool... :)
பதிலளிநீக்குபடங்கள் மிக நேர்த்தி.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு... மாத்தி யோசி படத்துல சாங்குல பல ஷாட்டுக்ள் இது போலான பேக் லைட்டிங்கல படம் பிடிக்கபட்டு இருந்தது...
பதிலளிநீக்குஎனக்கும் பேக் லைட் ரெர்ம்பவும் பிடித்த ஒன்று... ஒரு கதாநாயகியின் தலை கோதலை அழகாக காட்டும் லைட்டுகள்...
எனக்கு போடோ சாப் தெரியாது...
இப்பையே ககம்யூட்டர் கிட்ட ஆதிக நேரம் செலுத்தறேன்...அது தெரிஞ்சா?
படங்கள் ரொம்ப நல்லா வந்துருக்குங்க
பதிலளிநீக்குவாவ்... கலக்கிட்டீங்க.. செம அழகா இருக்கு...
பதிலளிநீக்குசூப்பரா இருக்குங்க விஜய்...
பதிலளிநீக்குஅருமையான படங்கள் விஜய்; ரொம்ப நல்லாருக்கு
பதிலளிநீக்குநன்றி நண்பர்களே..
பதிலளிநீக்குGood shotssssssss :)
பதிலளிநீக்கு'இலைகளும்’ கவி பாடும்!
பதிலளிநீக்குஉங்கள் பார்வைக்கு...
தருமி:
பதிலளிநீக்குநீங்களே ஒரு சிறந்த புகைப்படக்காரர் போல தெரிகிறது. உங்கள் வருகைக்கு நன்றி அய்யா.
Hi Vijay, Nice photos
பதிலளிநீக்குWhich camera and lens you used?
very beautiful
பதிலளிநீக்குvery beautiful
பதிலளிநீக்கு