எங்கள் இயக்குனர் திரு.அந்தோணி சார்லஸின் குட்டி தேவதை ‘நிலா தெரசா’-க்கு நேற்று ‘BAPTISM’ நடந்தது. அப்போது நான் எடுத்த சில படங்கள் இங்கே. குழந்தைகளை படமெடுக்கும்போது உண்டாகும் அற்புத மனநிலையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு தியானம் போல, இசையில் லயித்து நம்மை இழப்பது போல ஒரு கணம் அது. பொதுவாகவே புகைப்படம் எடுக்கும்போதும் ஒளிப்பதிவின் போதும்.. ஒரு அற்புத சூழலுக்கு நான் தள்ளப்படுவது வழக்கம். அந்தக் கணத்தில் வாழ்வது என்று சொல்லுவார்களே.. அதைப்போல ஒரு நிலையில் நான் இருப்பதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன். அதிலும் குழந்தைகளை படமெடுக்கும் போது.. அக்கணம் ஆசிர்வதிக்கப்பட்ட கணமாகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...
-
(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...
-
இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...

supper
ReplyDeleteபுகைப்படங்கள் மிகவும் அருமை. அவற்றின் தொழில்நுட்ப மேலதிக விவரங்கள் (technical details) அறிய ஆவலுடன் இருக்கிறோம். தயவு செய்து அவற்றைத் தர இயலுமா ?
ReplyDeleteAwesome Awesome Awesome ...!
ReplyDeleteஅனைத்து புகைபடங்கலும் அருமை, மற்றும் உமது கட்டுரைகள் அனைத்தும் வளர்ந்து வரும் உதவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது..... ஒரு வேண்டுகோல் Depth of Field பற்றியும் மற்றும் அது எப்படி Calculate செய்வது என்றும் கட்டுரை ஒன்று விலக்கினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்......நன்றி.....

ReplyDelete